Advertisement

எங்கும் சுதந்திர தின கொண்டாட்டம்


73வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் குதுாகலமாக கொண்டாடப்பட்டது.

மழை வெள்ளம் பாதித்த மாவட்டங்கள் மற்றும் சில மாநிலங்கள் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் மக்கள் ஆராவாரத்துடனும்,ஆட்டம் பாட்டத்துடனும் சுதந்திர தினவிழாவினை கொண்டாடினர்.


இந்த வருடம் எல்லார் கண்களும் கவனமும் காஷ்மீரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் மீது இருந்தது,அங்கும் கொண்டாட்டத்திற்கு குறையேதும் இல்லை.


ஊழல்,தீவிரவாதத்தை ஒழிப்போம் என்ற சூளுரைகளுடன் புதிய சிந்தனைகள் புதிய சட்டங்கள் பற்றி சிந்திக்கவேண்டிய நேரமிது என்று பிரதமர் குறிப்பிட்டார்.அந்த புதிய சிந்தனையில் அனைவருக்கும் தரமான கல்வி,மருத்தும், மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பது பற்றியதாக இருக்கும் என்று நம்புவோம்.




-எல்.முருகராஜ்
murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement