Advertisement

உயர்த்தப்பட்ட அபராத தொகை

சென்னை:போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம், உயர்த்தப்பட்ட அபராத தொகை, நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது.மேலும், போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தவறு செய்தால், அபராத தொகை, இரு மடங்காக வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட அபராத தொகை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Both educated and uneducated violate the basic road safety rules.,very worst behaviour in roads simply irritating every one. g.s.ராஜன் Chennai.

Advertisement