Advertisement

குமரியில் மரம் விழுந்துமுதியவர் பலி

நாகர்கோவில்: குமரி மாவட்டம், உத்தரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர், ஜெபமணி, 53. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இரு தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையில், அவரது வீட்டின் அருகிலிருந்த மரம் முறிந்து, வீட்டின், 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' மீது விழுந்ததது.அதில், ஷீட் உடைந்து, வீட்டினுள் படுத்திருந்த, ஜெபமணி மீது விழுந்தது. படுகாயமடைந்த அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement