Advertisement

கோவில் இடிப்பு பஞ்சாபில் கடையடைப்பு

ஜலந்தர்: டில்லி துக்ளகாபாத் பகுதியில், தலித் மக்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றை இடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், கோவிலை, டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில், தலித் அமைப்புகள் கடையடைப்பு போராட்டம் நடத்தின. இதனால், அந்த மாநிலத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement