LOGIN
dinamalar telegram
Advertisement

கேரளாவில் இன்றும்,நாளையும் அதி தீவிர மழை;

Share

திருவனந்தபுரம்: கடந்த, ஒரு வாரத்திற்கும் மேலாக, மழையின் கோரப் பிடியில் சிக்கி, சீரழிந்து வரும் கேரளாவில், ஐந்து மாவட்டங்களில், 'ரெட் அலெர்ட்' எனப்படும், அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.475 பேர் பலி:கேரளாவில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 15க்குப் பின், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • Manikandan Sivalingam - delhi,இந்தியா

  ஒரு தேசத்தின் பாரம்பரிய இறையாண்மையை அழிக்க நினைத்ததன் கேடு.......இதே நிலை கேரளாவிற்க்கு 18 வருடங்களுக்கு..... இம்மாநிலத்தில் மதம் மாறிய கூட்டங்கள்..... கிருத்துவர்களாக இருந்தால் உங்கள் பூர்வ குடியான ஐரோப்பாவிற்கும்...... முஸ்லீம்களாக இருந்தால்..... அரேபியாவிற்கும் .....தப்பித்து.....அகதிகளாக சென்று விடவும்......இது பஞ்சபூதங்களின் அரசன் நடத்தும்...... ருத்ரதாண்டவம்....... கேரள தேசம் காப்பாற்ற ஒரே வழி தான் உண்டு,இதை கேரள மண்ணை ஆள்பவர்களும்.....மக்களும்.....தங்களின் உயிர் கடமையாக கொண்டு நிறைவேற்றியே ஆக வேண்டும்......இல்லை என்றால் கேரளம்....இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகின்ற பேரழிவு ஏற்படும்...... கேரள மாநிலத்தில் வருடக்கணக்கில் தேக்கி வைத்திருக்கும் நீரை கோடைகாலத்தில் அந்த மாநிலத்தின் குடிநீர்,விவசாய தேவை போக...... அனைத்து அணைகளின் நீரையும் தமிழக அணைகட்டுகளுக்கு திருப்பி விட வேண்டும்.......18 ஆண்டுகளுக்கு கேரளாவில் இதே மழை பொழிவு இருக்கும்....... இது கேரள அரசும்....மக்களும்......அந்நாட்டின் இறையாண்மையை நாசமாக்கியதற்கு கடவுள் கொடுத்த தீர்பு....... இதை விட வேறவொன்றும் கிடையாது.........

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இந்த மத மற்றும் ஜாதி வெறியர்கள் ஐயப்ப சாமியிடம் முதலில் மன்னிப்பு கேட்டாலே போதும், இறைவனின் முன்னால் எவனுமே முக்கியம் கிடையாது, இவனுங்களுக்கு இது இயற்க்கை, ஆனால் உலகுக்கு இது இறைவன், சென்ற முறை இதே மாதிரி மழை வெள்ளம், ஆனால் அணைத்து நீரையும் சேமித்து வைக்காமல் தண்ணீர் தட்டுப்பாடு வந்தது, முதலில் இறைவன் கொடுப்பதை சேமித்து வைக்க கற்றுக்கொள்ளுங்கள், வந்தே மாதரம்

 • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

  Aiyappa punishes keralites.

 • Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  இன்றும், நாளையும் அதி தீவிர மழை கேரளாவின் 5 மாவட்டங்களில் பீதி இத்தகைய செய்திகளை படிக்கும் போது தமிழக மக்களுக்கு மனது கஷ்டமாகத்தான் உள்ளது . கனமழை பெய்யும் நேரங்களில் மட்டுமாவது அத்தகைய உபரி நீரை கேரளா தமிழகத்திற்கு திருப்பி விட்டால் போதும் வெள்ளசேதங்களும் குறையும் ,உயிர் சேதங்களும் தவிர்க்கப்படும் ,ஆனால் கேரளா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது என்ற செய்தியும் வருத்தம் அடைய செய்கிறது .ஏனென்றால் கேரளாவில் உள்ள அனைத்து ஆறுகளும் குறைந்த அளவு தூரம் ஓடி அரபிக்கடலில் வீணாக கலக்கின்றன.சமீபத்தில் கேரளா நீர்ப்பாசன துறை அமைச்சர் ஆண்டு தோறும் 2000 TMC அளவு நீர் அரபிக்கடலில் கலந்து வீணாகின்றன என்று பேசியிருந்தார் .ஆனால் அதை பசித்த வாயாக இருக்கும் தமிழகத்திற்கு ,தாகம் தீர்க்க மட்டும் தரவே மாட்டார்கள் .இந்த விஷயத்தில் தேசிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே தமிழக நலனை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கின்றன என்பதுதான் வேதனையான செய்தி. ஆனால், மின்சாரம், அரிசி, காய்கறி, பால், பழங்கள், மணல், ... என, அனைத்துக்கும் கேரளா தமிழகத்தை நம்பியிருக்கும் கேரளம் தொடர்ந்து தண்ணீரை தர முரண்படுவது தான் வேதனை - கேரளாவில் ஆற்று மணல் எடுக்க தடை பலவருடங்களாக உள்ளது .மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கேரளாவிற்கு செல்கிறது . முல்லை பெரியாறு மட்டுமே கேரளாவில் பாயும் ஆற்று நீரை - தேவைக்கு அதிகமான நீரை மட்டும் தமிழகத்திற்கு திருப்பி விடும் திட்டமாக வெற்றிகரமாக நிறைவேறப்பட்டுள்ளது .அதற்கும் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போட்டது கேரளா அரசு.அனைத்தையும் உச்சநீதி மன்றம் மூலம் தகர்த்தவர் ஜெயலலிதா அவர்கள் தான்.முல்லை பெரியாறு போன்று பல பொன்னான திட்டங்கள் - அதிகமான - கனமழை நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடும் திட்டங்கள் உண்டு .அதில் ஓன்று தான் பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம் .கேரளாவின், பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளின் உபரிநீரை, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் பாயும், வைப்பாறு நதியில் இணைத்து, வறண்ட அந்த மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஏராளமான வறண்ட பகுதிகளுக்கு, நீர்பாசன வசதி அளிப்பது மற்றும் 500 மெகாவாட் நீர்மின் திட்டத்தை துவக்குவது என்பது, 12 ஆண்டுகளுக்கு முன், மத்தியில் ஆட்சியில் இருந்த, பா.ஜ., அரசின் திட்டம். இதற்காக, பம்பை - கல்லாறு நதியில், புன்னமேடு என்ற இடத்தில், 160 மீட்டர் உயர காங்கிரீட் அணை கட்டுவது. அது போல, அச்சன்கோவில் - கல்லாறு நதியில், சித்தார்மூழி என்ற இடத்தில், 160 மீட்டர் காங்கிரீட் அணை கட்டுவது. மேலும், அச்சன்கோவில் அருகே, 35 மீட்டர் உயரத்திற்கு, கிராவிட்டி அணை கட்டுவது. புன்னமேடு - சித்தார்மூழி அணைகளை இணைத்து, 5 மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8 கி.மீ., தூரம் தண்ணீரை கொண்டு சென்று, அங்கிருந்து கால்வாய் மூலம், 50.68 கி.மீட்டரில், வைப்பாறுக்கு கொண்டு செல்வது. இதற்காக, அந்த பகுதியில் உள்ள, அடவிநயினார் பகுதியில் உள்ள மேக்கரை அணையை, பயன்படுத்திக் கொள்வது என்பது தான் திட்டம்.பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டம். நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, 2002ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, முன்னுரிமை அடிப்படையில், எந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என, இப்போதைய ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையிலான சிறப்பு குழு, பிரதமரிடம் அளித்த அறிக்கையில், இந்த, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டம் இருந்தது . கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என, 2003ல், பிரதமரிடம், நதிகள் இணைப்பு சிறப்பு குழு, பிரதமரிடம், இரண்டாம் திட்ட அறிக்கை தாக்கல் செய்தது.இந்த திட்டம் செயல்பட்டால் தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, மூன்று போக பாசன வசதி கிடைக்கும்.மற்றும் அநேக நகராட்சிகளுக்கு - ஸ்ரீவில்லிபுத்தூர் ,ராஜபாளையம் ,சிவகாசி ,விருதுநகர் ,சங்கரன்கோவில்,கோவில்பட்டி - தங்கு தடையின்றி குடி நீர் கிடைக்கும் .ஆனால் கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் முட்டுக்கட்டையால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை .அது மட்டுமல்ல அதற்க்கு முடிவுரையும் எழுதப்பட்டது கேரளா காங்கிரஸ் ஆட்சியில் .தினமலர் செய்தி டிசம்பர் 6,2014 - ம்: ''பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, கேரள அரசு, தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததை அடுத்து, செயல்படுத்த உள்ள முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து, இந்த திட்டம் நீக்கப்பட்டு உள்ளது,'' என, கேரள முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான, உம்மன் சாண்டி, அம்மாநில சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.ஆம் இந்த உண்மை கூட தெரியாத தமிழக மதசார்பின்மை கூட்டணியினர் தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கும் மோடிஜியே காரணம் எனக்கூறி பிழைப்பு நடத்துகின்றனர்.போன வாரம் எனது வார்டில் குடிநீர் வராததிற்கு மோடிஜி அரசு தான் காரணம் என முட்சந்தியில் ஊளையிட்டும் ,ஓலமிட்டும் ,சாவு ஒப்பாரிகள் வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர்.இதுதான் நிதர்சனம் .பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் .காவேரி பாய்ந்த நெல் களஞ்சியம் போன்று தென் மாவட்டங்களிலும் நெல் களஞ்சியம் என வத்திராயிருப்பு தொடங்கி தூத்துக்குடி வரை கிணற்று பாசனம் இன்றி ,ஆற்று பாசனம் மூலம் ,வறண்ட பூமியை பசுமை பூமியாக மாற்றும் நல்லதொரு திட்டம்.ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என தென்னக வறண்ட மாவட்டங்கள் மாறும் .அதனை நிறைவேற்ற பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம் உடனே நிறைவேற்ற படவேண்டும் . இதனை நிறைவேற்ற கடவுள் தமிழக மக்களுக்கு அருள் புரியட்டும்

 • blocked user - blocked,மயோட்

  மழை வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யவேண்டும் போல...

Advertisement