Advertisement

பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்

புதுடில்லி: கேரள வயநாடு தொகுதியில் ஆய்வு செய்த பின் காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது: கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்னரே கண்டறிந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். மக்கள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அமேதி உள்பட எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதை முன்னரே நீ கணித்திருந்தால், இவ்வளவு கேவலப்பட்டிருக்க வேனாம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இதை மத்திய அரசு கொடுக்கும் பணத்தையெல்லாம் பையில் போட்டுக்கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கும் கேரளா முதல்வருக்கும், முன்னாள் முதல்வர்களும் அல்லவா அனுப்பியிருக்கவேண்டும்? மூளை குழம்பிய பாப்பு.

  • S.Ganesan - Hosur,இந்தியா

    இவருதானே வயநாடு MP . நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்கூட்டியே கண்டு பிடிக்க வேண்டியதுதானே ? இவ்வளவு நாள் என்ன செய்தார் ? அதற்காகத்தானே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தார்கள் ? இவ்வளவு நாள் எங்கே சென்றார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை.

    • RajanRajan - kerala,இந்தியா

      பப்பு தாய்லாந்த் சுற்று பயணத்தில் மும்முரமாக இருந்தார்.

  • தமிழன் -

    கடிதத்தை உங்க கூட்டாளி கேரளாவில் ஆட்சியில் இருக்கும் பிணராய் அவர்களுக்கு எழுதுங்கள் .....ஏன் நீங்கள் இத்தாலி போய் இருந்திர்களா ???

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    அந்த தொகுதி MP இவர்தானே. முழு விவரங்களுடன் ஒரு proposal ஐ முன் வைக்க வேண்டியதுதானே. இப்படி மொட்டையாக சொன்னால் இவருக்கும் அந்த தொகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் பொருள்.

Advertisement