Advertisement

3ம் மத்தியஸ்தம் வேண்டாம்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பளீச்

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் 3 ம் மத்தியஸ்தம் வேண்டாம் என்றும், இதனை இந்தியா விரும்பவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றார். அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இம்ரான்கான் கேட்டு கொண்டார். இதனை ஏற்ற டிரம்ப், நாங்கள் தலையிட தயார் , இதன் மூலம் வேண்டிய உதவிகளை செய்யவும் , இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாக தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சக வட்டாரம் கூறுகையில்: பாகிஸ்தான் விஷயத்தில் 3ம் மத்தியஸ்தத்தை இந்தியா விரும்பவில்லை. இது குறித்து மோடி , டிரம்பிடம் பேசினார் என்ற தகவலும் தவறானது என தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நாட்டாமை.. தீர்ப்பை மாத்தி சொல்லு..

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  டிரம்ப் நாட்டாமைவேலை பார்க்கிறார். அமெரிக்கா நிர்வாகத்தின் குறிக்கோளே அடுத்த நாடு விவகாரங்களில் மூக்கை நீட்டுவதுதான். வியட்நாமில் வாங்கிய அடி இன்னும் மறக்கலை. வடகொரியாவிலும் அடிவங்கதான் போகிறது. இந்தியாவில் மூக்கை நீட்டினாள் அது அமெரிக்காவுக்கு பெரும் சரிவாக முடியும் என்பதை உணரச்செய்யவேண்டும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  TRUMB அவர்களிடம் இம்ரான்கான் மன்றாடுவது நன்றாவே தெரிகிறது

 • poonguzhali - singapore,சிங்கப்பூர்

  ஏற்கனவே நம்ப பிரதமர் ஆற்றிய பணிக்குத்தான் இப்போ பாகிஸ்தான் பிரதமரை வரவேற்க எந்த ஒரு அமெரிக்கா அலுவலர் கூட வரவில்லை... சொன்னா அமெரிக்கா அதிபர் நம் பிரதமரை தொடர்பு கொண்டு உடனே பேசிட போறாரா. ஏதோ நேர்ல பார்த்த மரியாதைக்கு சொன்னா அப்படியே பிடிச்சிக்கிறது....

 • chails ahamad - doha,கத்தார்

  எனக்கு பதில் கூறுவதாக எண்ணி கொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்துகின்றார், தேசிய விடுதலைக்காக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனது முன்னோடிகள், தேசிய நீரோட்டம் என்பது எங்களது ரத்தத்தில் கலந்து உள்ளதை, பிற சங்கிகளை போன்று பறை சாட்டவேண்டிய அவசியமும் இல்லை, நம்மில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் பிரிவினையின் போதும், இந்தியாவே எங்களது தாயகம் அதுவே எங்களது உயிரோட்டம் என்பதை நினைவில் கொண்டே தேசிய நீரோட்டத்தில் கலந்து இருப்பவர்கள் இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் என்பதை உணரும் அளவில், சகோதரர் DSM - S/o. PLM . கவுண்டர் குடும்பம், கவுந்தப்படி அவர்களும் இல்லை என்பதுடன் காவிய சிந்தனையிலும் திளைத்து கொண்டு, பிற மதத்தவர்களை வசை பாடி கொண்டும் உள்ளார், வரலாறில் இந்த ஆர் எஸ் எஸ் கும்பலின் வண்டவாளங்கள் சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரங்கள் பதியப்பட்டுள்ளதை மறைத்து, தற்போது இந்த கும்பல்கள் தேசிய நீரோட்டத்தை பற்றி மற்றவர்களுக்கு அறிவுறுத்துவது நல்ல வேடிக்கையே . வாழ்க பாரதம் .

  • ஆரூர் ரங் - ,

   மதம் மட்டுமே முக்கியம். தங்கள் மத அடிப்படையில் அமைந்துள்ள பாகிஸ்தானின்மீது சற்று கூடுதல் அன்பு இருப்பது இயற்கையே. சுதந்திரத்தின் போது இங்கிருந்தவர்கள் இரண்டே விதம். 1  நவீன காலிபேட்டான இறைவனின் தேசம் பாகிஸ்தானில் குடியேறமுடிந்தவர்கள். 2. குடியேற முடியாமப் போனவர்கள் . அவ்வளவே. இறைவன் தந்த நாடிருக்க ஹராமி நாடு எதற்கு என எண்ணியது பொய்யா? பாக்கில் தற்போதைய நிலைகண்டு திருந்தியவர்கள் பத்து விழுக்காடு. மீதி 90திருந்தாதவர்கள். RSS பிரிவினையை கடுமையாக எதிர்த்ததால் அதன்மீது  ஆத்திரம் அவர்களுக்குண்டு .  

  • poonguzhali - singapore,சிங்கப்பூர்

   இந்தியா என்றாலே காவி தேசம் தான். இங்குள்ள கிறிஸ்துவர்களும் காவியே, முக்கியமாக தமிழகத்தில் அணிகிறார்கள். ஆன்மிகத்தை உலகிற்கு உணர்த்திய தேசம். ஒருவரையோ ஒரு தெய்வத்தையோ போற்றுவது என்று அல்ல.. அவரவர் விருப்பப்படி செங்கல்லும் சாமியாகும். நிற்கும் மரமும் ஓடும் நதியும் வருணனும் சூரியனும் இடுகாட்டு காவலனும் வணக்கத்திற்கு உரியவர்களே. மேரி மாதாவும், இயேசு கிறிஸ்தும் வணங்க கூடாது என்று கட்டளையிடப்படுவதில்லை , அப்படி வணங்கினால் நரகத்திற்கு போவீர்கள் என்று மிரட்டப்படுவதும் இல்லை.. பயந்து போன மதம் மாறியவர்களே மிரட்டப்படுகிறார்கள்.... கோயிலுக்கு சென்றாலோ பிறமத வழிபாட்டு தலங்களுக்கு சென்றாலோ பாவம் என்று... இந்தியா பூராவும் rss ம் இல்லை இந்து முன்னணியும் இல்லை. மக்களே தத்தம் வழிபாட்டின் பற்றின் வாயிலாக கடைபிடிக்கிறார்கள் .

  • தமிழ் செல்வன் - ,

   நீங்கள் தேசிய நீரோட்டத்தில் எவ்வளவு பங்கில் உள்ளீர்கள் என்பது உலகரியும். ஒருவன் எங்கள் ஹிந்து மதத்தை சாடும்போது வேடிக்கை பார்ப்பவர் நீங்கள். போதாமல் அவர்களுடன் கூட்டு வைத்து க்கொள்பவர்கள் நீங்கள். rssஐ பற்றி நீங்கள் பாடம் எடுத்து அறிய வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை.

Advertisement