Advertisement

உபி.,யில் பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ: உபி.,யில் காஸியாபாத் பகுதி பா.ஜ., தலைவர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். மசூரி என்ற பகுதியில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்க்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    மிலிட்டன்ட் இஸ் அலிவ் தேர்?

  • மாயவரத்தான் - chennai,இந்தியா

    உ.பி யில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது அப்படியும் பாஜககாரர் ஒருவர் சுட்டு கொல்லப்படுகிறார் என்றால் ஆட்சி சரியாக நடைபெறவில்லை என்றுதானே அர்த்தம்.பாஜக ஆட்சியும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அதிக உறுதியுடன் செயல்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

    • Darmavan - Chennai,இந்தியா

      இதை ஏன் எந்த இடதுசாரியும் கண்டிக்கவில்லை.இதே ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டிருந்தால் நிலை என்ன.

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    தேர்தல் நேரத்தில் இவர் எந்த உண்மைகளை தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை, இவர் கதையை முடித்து விட்டார்கள் வாழ்க ஜனநாயகம்...

Advertisement