Advertisement

பட்டாசு தயாரிப்பு கிடங்கு: கலெக்டர் திடீர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு:அம்பாள்புரத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள வெடி தயாரிப்பு கிடங்கினை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த அம்பாள்புரம் கிராமத்தில் தனியார் பட்டாசு தயாரிக்கும் கிடங்கு புதியதாக அமைய உள்ளது.
சேத்தியாத்தோப்பு , புவனகிரி ஆகிய பகுதிகளுக்கு, நேற்று ஆய்விற்கு வந்த மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், அம்பாள்புரத்தில் அமைய உள்ள பட்டாசு கிடங்கை ஆய்வு செய்தார்.புவனகிரி தாசில்தார் சத்தியன், சேத்தியாத்தோப்பு குறுவட்ட ஆய்வாளர் செல்வலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு பன்னீர்செல்வம், கிராம பணியாளர்கள் கோவிந்தராசு, திருஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement