Advertisement

குரூப் 4 தேர்வு பயிற்சி

போடி:போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தேர்வுக்கான வழிகாட்டி புத்தகத்தை கைலாசநாதர் மலைக்கோயில் பராமரிப்புகுழுத் தலைவர் ஜெயபிரதீப், பயிற்சி பெறும் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement