Advertisement

'அல் - குவைதா மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்'

புதுடில்லி: ''அல் - குவைதா பயங்கரவாதிகளின் இதுபோன்ற மிரட்டல்கள் பலவற்றை பார்த்து விட்டோம். அவர்களின் மிரட்டலை 'சீரியசாக' எடுத்துக் கொள்ள தேவையில்லை'' என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறினார்.

அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று (ஜூலை 10) வெளியிட்ட 'வீடியோ'வில் 'ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்திற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் இந்திய பொருளாதாரத்தை அழிக்க வேண்டும்' என பேசியிருந்தார்.


அதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமாரிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது: அல் - குவைதா மட்டுமின்றி எந்த பயங்கரவாத அமைப்பின் மிரட்டலையும் எதிர்கொள்ள நம் ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

இதுபோன்ற பல மிரட்டல்களை நாம் சந்தித்து விட்டோம். இவர்களின் மிரட்டலை சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    "அல் - குவைதா மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்" அது எப்படி நாம் அஞ்சாமல் இருப்பது இந்துஸ்தானாக இருந்தால் பரவாயில்லை இது தான் மதசார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் நிறைந்த இந்தியாவாயிற்றே. இவன் இங்கிருக்கும் பாகிஸ்தானி முஸ்லிம்கள் கிட்டே ஒரு வார்த்தை சொன்னா போதும் இந்த இந்தியாவில் பிறந்த பாக்கிஸ்தான் மனமுடைய முஸ்லிம்கள் உடனே குண்டு போட்டு விடுவார்களே???அதற்க்காகத்தான் பயம், இல்லையென்றால் இவன் சொல்வதைக்கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்???

  • DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

    தயவு தாட்சண்யமின்றி இவர்கள் நசுக்க படவேண்டும். இவர்கள் மட்டும் அல்ல.. இவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வரும் உள்நாட்டு அறிவுசார் தீவிரவாதிகளும் சேர்த்து ..

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    சிலரது கருத்துக்களை ஊன்றிக் கவனியுங்கள் ....... மக்களிடையே அச்சத்தை விளைவிப்பது, இன்றைய ஆட்சியில் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று உணரவைப்பது இவர்கள் நோக்கம் ....... பதட்டப்படாமல் மெதுவாகவே முயல்வார்கள் .......

  • Darmavan - Chennai,இந்தியா

    கவனக்குறைவு/அலட்சியம் கூடாது.நீதிப்படி எந்த சின்ன எதிரியையும் அலட்சியப்படுத்தக்கூடாது.

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      சரியா சொன்னீங்க... அமேரிக்கா கூறியும் அலட்சியப்படுத்தி 44 வீரர்களை இழந்தோம்.

  • blocked user - blocked,மயோட்

    சிரியாவை சின்னாபின்னமாக்கிய கூட்டம் இது. இன்னும் பல ஆசிய நாடுகளை குறிவைத்து இருக்கிறார்கள். கவனமாக இருப்பது அவசியம்.

Advertisement