Advertisement

ராகுலுக்கு ராஜ்நாத்சிங் பதிலடி

புதுடில்லி: நாட்டில் விவசாயிகளின் நிலை குறித்து அரசு கவலை கொள்வதில்லை என காங்., எம்.பி., ராகுல், லோக்சபாவில் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு ராஜ்நாத் தக்க பதிலடி கொடுத்தார்.

காங்., தலைவர் பதவியை துறந்தபின், முதன்முதலாக லோக்சபாவில் இன்று ராகுல் உரையாற்றினார். அவரது உரை: கேரளாவில் விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. வயநாட்டில் விவசாய கடனை செலுத்த முடியாமல், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணக்கார வியாபாரிகளுக்கு சலுகைகள் காட்டும் மத்திய அரசு, விவசாயிகளின் நிலை குறித்து கவலைப்படாமல் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது. விவசாயிகளை காக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ராஜ்நாத் பதிலடி:



'விவசாயிகள் இந்த நிலைமைக்கு காரணம், காங்., கட்சி தான்' என ராகுலின் பேச்சுக்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்தார்.


அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: விவசாயிகள் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் தான். விவசாயிகளின் பிரச்னை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கவில்லை. காங்., ஆட்சியின் காலத்தில், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்தது.
பிரதமர் மோடியின் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிசான் மன் தன் யோஜனா திட்டம் மூலம், விவசாயிகளின் வருவாய், 20 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிலடி கொடுத்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா

    பிரதமர் மோடியின் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ................. இன்னும் எவ்ளோ நாள்தான் காங்கிரெஸ்ஸை குறை சொல்லிட்டு இருப்பிங்க பீ ஜீ பீஈ .....ஏதாவது பண்ணுங்கப்பா உருப்படியா ..........

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    நேரடியாக பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்ன செய்கிறது? இவர் அதைப்பற்றி கேட்காதது அரசியல் காரணத்தினாலா?

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    சொந்த தொகுதியில் ஒருவர் இறந்தது, வருத்தம் தரும் நிகழ்ச்சி, இன்சூரன்ஸ் காப்பீடு தரவில்லையா. உண்மையான Karanam என்ன என்று தொகுதி உறுப்பினராக இவர் இன்னும் தகவல் தந்து இருந்தால் சற்று வலிமையாக இருக்கும், விவசாயிகளின் உண்மையான குரலாகவும் இருக்கும். இப்படி அவசத்தில் பேசி இருக்க வேண்டாம்.

  • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

    Purindhaalum puriyatha maadhiri thane irukkum Congress. Pazhayadhai marandhuvidum pazhakkamulla oru katchi.

  • Mohamed Ali -

    தக்க பதிலடி பாராட்டுகிறேன். அடுத்த 50 வருஷம் பிறகும் தற்கொலை நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

    • Ramesh - Bangalore

      @Mohamed : Government of India is /will take care of this issue...Will you and your community people start to use god gifted brain and stop all killings - conversion - exploitation and trying to occupy lands and cultures in the name of religion and stop minimum now as the propaganda of religion is not sold not out as all are aware now the difference between Organizations(Christianity and Muslim) and religion...Stop pride in increasing religion population by many wifes/husbands (for wifes) and many children for each wife and husband...Start to use god gifted logical sense and stop preachingGood Luck

Advertisement