Advertisement

மலேசியாவில் சிக்கிய இந்தியர்கள்

சிங்கப்பூர்:கிழக்கு ஆசிய நாடான சீனாவில் இருந்து, மலேசியா வந்து, அங்கிருந்து இந்தியா செல்ல இருந்த இரண்டு விமான பயணிகளிடம், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 5,000 நட்சத்திர ஆமைகளை, சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவத்தில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து மலேசியா வந்த, இரண்டு பயணிகளிடம் இருந்து, 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • blocked user - blocked,மயோட்

    வழக்கமாக இந்தியாவில் இருந்துதானே ஆமை கடத்துவார்கள்... இது என்ன புதிதாக சீனாவில் இருந்து வருகிறது? நட்சத்திர ஆமைக்கும் கூட சீனன் செக் வைத்து விட்டானா?

  • ஆப்பு -

    அது சரி...பெங்களூருவில் இவிங்களை சோதனை செய்யாமலேயே அனுப்பிச்சுட்டாங்களா? உடம்பு முழுக்க தடவி பரிசோதனை செய்வாங்களே....

    • சீனி - Bangalore

      தேவைப்பட்டால், அப்பாவிகளின் கோவணத்தை கூட செக் பண்ணுவார்கள். எல்லா லக்கேஜ்ஜும் ஸ்கேனர் வழியாகத்தான் செல்கிறது. கடத்தலுக்கு அதிகாரிகள் உடைந்தையாக இருந்திருப்பார்கள்.

Advertisement