Advertisement

21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம் : சேலம் மாவட்ட சரகத்திற்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, டி.ஐ.ஜி., செந்தில் குமார் பிறப்பித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement