Advertisement

செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் நிர்மலா

லண்டன்:பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 100 பேரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை அந்நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனின் பெயர், இடம்பெற்றுள்ளது. இவர், அந்நாட்டில், படித்ததை அடுத்து, அவர், தேர்வு செய்யப்பட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (40)

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஓங்குக தமிழர் திறமை. திறமை மிகு தமிழ் தாய்க்கு வாழ்த்துகள் கோடி..

  • Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா

    திறமையானவர் பாராட்டப்படுகிறார் அவருக்கு அணைத்து தகுதிகளும் இருக்கிறது,அவர் மேலும் புகழ்பெற வாஸ்த்துக்கள்

  • konanki - Chennai,இந்தியா

    பாமரனுக்கு ஓரு பர்னால் பார்சல்

  • Indian - Chennai,இந்தியா

    செல்வாக்கு, ஊறுகாய் வியாபாரம் படு ஜோர்

  • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

    இன்றைய அமெரிக்க-சீனா பொருளாதார யுத்தத்தில் நம் நாடு உலக வியாபார சந்தையில் ஒரு இடத்தை பிடிக்க வாய்ப்புகள் உள்ளன. திருமதி நிர்மலா சீதாராமன் போன்று யாரேனும் ஒருவர் உலக அரங்கில் வலம் வர வேண்டும். அவரின் திறமை பற்றி இருக்கும் சர்ச்சைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டுக்கு நலம் என்ன செய்திட முடியும் என சிந்திப்போம். "தமிழ் நண்டு" கதை இனி நடக்காமல் இருப்பின் தமிழ்நாடு, தமிழர் முன்னேறுவர்.

Advertisement