Advertisement

புலியிடம் சிக்கிய பசு பலி

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனைச் சேர்ந்ததோட்டத் தொழிலாளி பாப்பாத்திக்குச் சொந்தமான பசு, அங்குள்ள 21ம் தேயிலைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் காலை புலியிடம் சிக்கி பலத்த காயமடைந்தது. உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட் டது. வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்திலேயே விடப்பட்ட பசு நேற்று காலை இறந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement