Advertisement

நாட்டு மாடுகளை பாதுகாப்போம்

புதுடில்லி: பார்லி. லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரிரிாஜ்சிங் கூறியது, ''நாட்டு பசு மாடுகளை பாதுகாக்க கோகுல் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டு மாடுகளுக்கு இணையாக நாட்டு மாடுகளின் எண்ணிக்கை உயரும். என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement