Advertisement

அகர்வால் கண் மருத்துவமனை திறப்பு

சென்னை, ஆழ்வார்பேட்டை டி. டி.கே. சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் அகர்வால் கண் மருத்துவமனையின் இயக்குனர் ஆதியா அகர்வால், மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால், செயல் இயக்குநர் அஷ்வின் அகர்வால்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement