Advertisement

மருத்துவ முகாம்

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையிலுள்ள சாய் சுருதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.நகராட்சி கமிஷனர் முருகேசன் துவக்கி வைத்தார். சீனிவாச சேவை அறக்கட்டளை தலைவர் சுரண்சிங் முன்னிலை வகித்தார். சத்ய சாய் சேவா நிறுவன மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் விஜயகிருஷ்ணா கலந்து கொண்டார். கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை குழு சிகிச்சையளித்தது. ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement