Advertisement

பிச்சைக்காரர்கள் மீட்பு

திண்டுக்கல் : ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம், வெளிப்புறத்தில் ஏராளமான பிச்சைக்காரர்கள், ஆதரவற்றர்கள் சுற்றித்திரிகின்றனர்.திண்டுக்கல் ரயில்வே போலீசார் ஆதரவற்றர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து வருகின்றனர். நேற்று இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த 4 பிச்சைக்காரர்களை மீட்டு, முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து பாரதிபுரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement