Advertisement

வகுப்பு துவக்க விழா

திருப்புத்துார் : கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.தாளாளர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலர் சொக்கலிங்கம் முன்னிலைவகித்தார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். பேராசிரியர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, யோஷி மனித வள நிறுவன நிர்வாக இயக்குனர் முருகபாரதி பேசினர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement