Advertisement

தற்கொலை

போடி: போடி அருகே சிலமலை நடுக்காலனியையை சேர்ந்தவர் முத்துச்சாமி 70. சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மனம் நொந்தவர் வீட்டில் ஆட்கள் இல்லாத போது விஷம் குடித்துள்ளார். போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement