Advertisement

கண்மாய் மதகு சேதம்

ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்துார் கண்மாய் கிழக்கு பகுதியில் உள்ள மதகை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கண்மாய்க்கு வேலப்பர் கோயில் மலையில் இருந்து நாகலாறு ஓடை வழியாக நீர் வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டாக இங்கு வரும் நீரை ஆசாரிபட்டி அருகே உள்ள மதகு வழியாக கோவில்பட்டி கண்மாய்க்கு திருப்பி விடுகின்றனர். இதனால் ஜம்புலிபுத்துார் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்து விடுகிறது.நீர் தேங்கினாலும் கிழக்கு பக்கம் உள்ள சேதம் அடைந்த மதகு வழியாக வெளியேறி வீணாகிறது. மதகை சீரமைத்து, கண்மாயில் மழை நீர் தேக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement