Advertisement

என்.எஸ்.எஸ்., வளாக தூய்மைப்பணி

காரைக்குடி: காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லுாரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக கல்லுாரியில் வளாகத் துாய்மைப்பணி நடைபெற்றது.முதல்வர் கணேசன் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வளாகத்திற்குள் நெகிழி பயன்படுத்தக்கூடாது என மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து அனைத்து மாணவர்களும் வளாகத்தை துாய்மை செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி ஏற்பாடு செய்திருந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement