Advertisement

டூவீலர் பாலத்தில் மோதி வாலிபர் பலி

திருப்புத்துார்,: அரளிக்கோட்டை விலக்கு அருகே டூ வீலர் பாலத்தில் மோதியதில் ஒருவர் பலியானார்.மதகுபட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் செல்வம். இவர் நேற்று திண்டுக்கல்,நல்லமநாயக்கன்பட்டிக்கு சென்று விட்டு மதகுபட்டிக்கு டூவீலரில் திரும்பினார். ஹெல்மெட் அணியாமல் வந்த கார்த்தி செல்வம் அரளிக்கோட்டையை அடுத்து செல்கையில் பாலத்தில் மோதி விழுந்ததில் காயமடைந்து இறந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement