Advertisement

காஷ்மீரில் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டம் பால்கம் ஏரி பகுதியில் சுற்றுலா தளம் உள்ளது. இங்குள்ள படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 2 பேர் பலியாயினர். மேலும் பலர் ஏரியில் மூழ்கியதால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement