Advertisement

புதுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் என்ற கிராமத்தில், முத்தையா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மரம் வெட்டும் போது, 16 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் கண்டெடுக்கப்பட்டன. அந்த இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement