Advertisement

காங்., லோக்சபா தலைவர் சசியா, மணீஷா?

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் லோக்சபா புதிய தலைவராக சசி தரூர் மற்றும் மணீஷ் திவாரியாவிற்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியா இல்லத்தில் நடந்து வருகிறது. இதில், ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.,க்களும் பங்கேற்றுள்ளனர்.


கடந்த முறை லோக்சபா குழு தலைவராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே இந்த முறை தோல்வியடைந்த விட்டார். எனவே, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இன்றைய (ஜூன் 18) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதில், திருவனந்தபுரம் எம்.பி., சசிதரூர் மற்றும் பஞ்சாபை சேர்ந்த மணீஷ் திவாரி இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    , போன தடவை கார்கே இந்த தடவை மனிஷ் திவாரி இல்லியா சசி தரூர் அவ்வளவு தானே????

  • Balaji - Chennai,இந்தியா

    முழு பெற போடுங்கப்பா தலைப்புல.சசிகளாவோன்னு நெஞ்சிப்புட்டேன். அவர் பொருத்தமான தீர்வாகவும் இருப்பார்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    பொட்டல் நிலத்துக்கு யார் உரிமை இருந்தால் என்ன ?.

    • அருண்நம்பி - Chennai,இந்தியா

      ஹா ஹா ஹா...

  • konanki - Chennai,இந்தியா

    சசிக்கு ஹிந்தி சரளமாக பேச வராது. சுனந்தா வழக்கு தொல்லை வேற அதனால் வடக்கத்திய அடிமைக்கு தான் சான்ஸ்

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    சசி தென்னகத்தின் குரலை ஒலிப்பார். எனவே அவர்தான் வரவேண்டும். ஆனால் அவ்வப்போது தன் சொந்த கருத்து சொல்பவர் என்பதால், நேரு குடும்பம் சொல்வதை அப்படியே கேட்கும் மனிஷ், காங்கிரஸ் தேர்வாக இருக்கும்

Advertisement