Advertisement

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா

ஐ.நா: 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் என ஐ.நா. அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2019-ம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐ.நா. சமர்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது உலக மக்கள் 7.7 பில்லியனாக உள்ளது. இது 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாக அதிகரிக்கும். மக்கள் தொகையில் சீனா முதலிடமாக இருந்தாலும், 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும், அப்போது மக்கள் தொகையில் இந்தியா முதலிடமும், சீனா 1.1 பில்லியன் , நைஜிரியா 733 மில்லியன்,, யு.எஸ்.ஏ. 434 மில்லியன், பாகிஸ்தான் 403 மில்லியன் மக்கள் தொகை இருக்கும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு இந்தியா என்ற பெருமை பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    உடனடி தேவை பொது சிவில் சட்டம். ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள் தான் , ஒரு குழந்தை என்றால் சலுகைகள் கொடுக்கலாம்.

  • jagadesh - chennai,இந்தியா

    நாசமா போச்சி , இதுல என்ன பெருமைவேண்டிகெடக்கு ?

  • Yezdi K Damo - Chennai,இந்தியா

    இந்தியர்கள் திறமைசாலிகள் . Keep it up guys @

  • kumzi - trichy,இந்தியா

    இப்படி மூர்க்கத்தனமா பெத்து தள்ளிட்டு இருந்தா தண்ணிக்கும் பூவாவுக்கும் எங்கப்பா போறது

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    சீனா ஒரு பிள்ளைக்கு மேல் இருந்தால் அரசாங்க உதவி கிடையாது வரி கட்ட வேண்டும் என்று சொன்னது ஒரு பய ஒரு பிள்ளைக்கு மேல் உற்பத்தி பண்ணவில்லை . இந்தியாவில் ஏன் இந்த சட்டம் கொண்டு வரக்கூடாது ? ஏன் ஒரு அரசியல் வாதியும் இதை பற்றி பேச மாட்டேங்கிறார்கள் ?

Advertisement