Advertisement

வாலிபர் தற்கொலை 

சாத்துார் : சிவகாசி அருகே திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் கூடலிங்கம் மகன் சதீஸ்குமார் 19. வேலைக்கு செல்லாமல் வீணாக ஊர் சுற்றியுள்ளார். நேற்று முன்தினம் கீழஒட்டம்பட்டியில் உள்ள இவரது பெரியப்பாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement