Advertisement

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல்

புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 வகையான பொருட்களுக்கு, இந்தியாவில் சுங்க வரி உயர்த்தப்பட்டது இன்று (ஜூலை 16)முதல் அமலுக்கு வருகிறது.


இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகரித்தது, அமெரிக்கா. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.

இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 28 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இது இன்று முதல் அமலுக்க வருகிறது. முதலில் 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது. அர்த்தீமியா என்ற இறால் வகை மட்டும் அதிலிருந்து நீக்கப்பட்டது.



கூடுதல் வரி மூலம் 217 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கும். மத்தய அரசு முடிவால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இந்த 28 பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்திய சந்தைகளிலும் இதன் விலை அதிகரிக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Ivan -

    Intha poochi, pul.... i v ku lam periya nirmala seetharaman nenapu. Shop owners, buyers ta earn more am, athellam appo ippo lam nee ematha mudiyathu gst.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    appadi என்னய்யா நாம்ப அமெரிக்கா காரன்கிட்டே வாங்குறோம் ?அவனே எல்லாத்தையும் சைனா கிட்டேந்துதானே வாங்கிக்கிறான்?ஒரு லிஸ்ட் கொடுத்தா எல்லோருக்கும் தெரியும்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஏற்கனவே இறக்குமதி செய்து ஷோ ரூமில் / குடோனில் வைத்திருக்கும் ஆப்பிள் லேப்டாப், ஐ பாட் ஐபோட் மொபைல், ஏஜ் எல்லாத்துக்கும் புதிய வரி அடிப்படையில் வாங்க வரும் நுகர்வோரிடம் வசூலித்து ஆனால் பழைய வரியை கட்டி லாபம் அடைவார்கள்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இந்திய இறக்குமதியாளர்கள் அதிக பணம் கொடுத்து இறக்குமதி பண்ணிட்டு அந்த அதிகப்படியான பணத்தை அந்த பொருட்களை வாங்குபவர்களிடம் வசூலித்துக் கொள்வார்கள். என்றைக்கு சார் பிஸினஸ் பண்றவர் வரி செலுத்தி யிருக்கார்? அவரது பிஸ்கட் னஸின் நுகர்வோர் களிடம் வாங்கி வரி செலுத்தி வருகின்றனரே தவிர அவர்கள் கைக்காசில் அல்ல.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இந்த வரி இன்று முதல் தான் டமில்சன். அந்த ஹம்மர் காருக்கு கிடையாது. இன்னொரு டைஜின் ஸ்ட்ரிப் வாங்கிக்கோங்கோ. ஒரு வாரமானும் போட்டுக்க வேண்டி வரும். ஒத்தையா.ஊழல் ஊழல் னு சும்மா பொலம்பிண்டிருக்கார். ஆதாரமும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை. பாவம் பித்துப் பிடிச்சுடுத்து போல.

Advertisement