Advertisement

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் நிர்வாகிகள்

நிலக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கு இப்போதே அலுவலகங்களும், அரசியல்வாதிகளும் தயாராகி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஐகோர்ட் கண்காணித்து வருவதால் அது குறித்த பணிகள் அலுவலகங்களில் துரிதமாக நடக்கின்றன. இதில் போட்டியிட உள்ளூர் நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களைத் திரட்டிக் கருத்து கேட்பதில் மும்முரமாக உள்ளனர். பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விதிமுறை செயல்படுத்த உள்ளதால் முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலராக போட்டியிடுபவர்களை ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர். தேர்தல் செலவினங்களுக்காக வசந்த விழா, கிடாவெட்டு விழா நடத்தி 'மொய்' வசூலிப்பதில் பிஸியாக உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement