Advertisement

அதிமுக கூட்டத்தில் மொபைலுக்கு தடை

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடக்கும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வோர் மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விஷயங்கள் குறித்த விபரம் வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement