Advertisement

உடற்கூற்றியல் ஆய்வு புத்தகம் வெளியீடு

மருத்துவத்துறையில் மூன்று இந்தியர்கள் எழுதிய உடற்கூற்றியல் ஆய்வுக்கான புத்தகங்களை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வர் (பொறுப்பு) டாக்டர் தனசேகர் வெளியிட்ட உடற்கூற்றியல் துறை பேராசிரியர் சுஜாதா பெற்றுக்கொண்டார். உடன் உடற்கூற்றியல் துறை இணைப் பேராசிரியர் லட்சுமி, கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜமிலா ரோஸ், நிலைய அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் இதயயியல் துறை பேராசிரியர் தாமோதரன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement