Advertisement

குட்டையில் மூழ்கியவர் பலி

சென்னை: பம்மல், அமரேசன் நகர், இ.பி., காலனியைச் சேர்ந்தவர் மரியதாஸ், 80. நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் உள்ள கல்குட்டையில் கால் கழுவ சென்றவர், தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினார்.நேற்று காலை, அவரது உடல் மிதந்தது. மரியதாசின் உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement