Advertisement

காய்கறி வரத்து அதிகரிப்பு

திருப்பூர்:திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வடக்கு உழவர் சந்தை உள்ளது. குன்னத்துார், அவிநாசி, ஊத்துக்குளி, நம்பியூர், பெருமாநல்லுார், தொரவலுார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தினமும் ஏறத்தாழ, 35 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கடந்த, 2018 ஏப்ரலில், 2.82 கோடிக்கும், நடப்பாண்டு ஏப்ரல் மாதம், 3.48 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஒரு லட்சத்து, 41 ஆயிரம் விவசாயிகள் ஏப்ரல், 2018 ல் சந்தைக்கு வந்துள்ளனர். இந்தாண்டு, ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 513 விவசாயிகள் வந்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement