Advertisement

இன்றைய நிகழ்ச்சி( உடுமலை)

ஆன்மிகம்
அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர். மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி. காலை, 6:00 மணி.உச்சிமாகாளியம்மன் கோவில், சோமவாரப்பட்டி ஊராட்சி, எஸ்.அம்மாபட்டி கிராமம். காலை, 7:00 மணி.பிரித்தியங்கராதேவி கோவில், போடிபட்டி. காலை, 10:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர்.
நடை திறப்பு அதிகாலை, 5:45 மணி . சிறப்பு அபிேஷகம் காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்சக்தி விநாயகர் கோவில், பள்ளிவலசு. சிறப்பு பூஜை காலை, 6:00 மணி.பெரியவிநாயகர், கருப்பசாமி கோவில், சுண்டக்காம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 6:30 மணி.கரியபெருமாள் கோவில், பாலப்பம்பட்டி. சிறப்பு பூஜை காலை, 7:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், போடிபட்டி. காலை, 11:00 மணி.
பொள்ளாச்சி
ஆன்மிகம்மண்டல பூஜைவிநாயகர், சக்தி பாலமுருகன், ஐயப்பன் கோவில், ஆழியாற்றங்கரை ஆனைமலை, n காலை, 8:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஸமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம், n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம் பொள்ளாச்சி, காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம் கிணத்துக்கடவு,
காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம் பொள்ளாச்சி, காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம், காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. திருமதுர பூஜை, காலை, 4:00 மணி. கணபதி பூஜை, காலை, 6:15 மணி. மஞ்சள் அம்மன் பூஜை, காலை, 10:00 மணி. ஐயப்பன் அபிஷேகம், காலை, 10:15 மணி.பொதுயோகா பயிற்சிகள்மனவளக்கலை பயிற்சி, அறிவுத் திருக்கோவில் ஆழியாறு, காலை, 10:00 மணி.
கிரிக்கெட் திருவிழாபொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானம், n காலை, 7:00 மணி. பூசாரிபட்டி பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி மைதானம், காலை, 7:00 மணி. ஏற்பாடு: பொள்ளாச்சி யக்ஸ்டார் கிரிக்கெட் கிளப்.
வால்பாறை
ஆன்மிகம்
சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், காலை, 10:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம், மாலை,5:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், காலை, 9:00 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம். மாலை, 6:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர். காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு. காலை, 8:00 மணி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement