Advertisement

எம்.எல்., 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: எம்.எல்., பட்டப்படிப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை பல்கலையின், எம்.எல்., தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. மதிப்பெண் விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement