Advertisement

நடைபாதை ஆக்கிரமிப்பு: கமிஷனருக்கு நோட்டீஸ்

சென்னை: நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றாதது குறித்து, பதிலளிக்கும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உலக தரத்திலான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளை, சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பாதசாரிகள், சாலையில் நடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதிதுரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து, 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை பொறியாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆகியோர், நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 
வாசகர் கருத்து (7)

  • ஆப்பு -

    இவிங்க தப்பான ஆளுங்க கிட்டேகாரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பறாங்க. நடைபாதை ஆளுங்களை வெச்சு ஓட்டு வாங்கி அமைச்சரா இருக்காங்களே அவிங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும்