Advertisement

மயான பூமி மூடல்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, நுங்கம்பாக்கம் மயானபூமி மூடப்படுகிறது.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:தேனாம்பேட்டை மண்டலம், 110வது வார்டு, நுங்கம்பாக்கம் மயான பூமியில், மின்தகன மேடையில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சீர்செய்யும் பணி, இன்று முதல், 31ம் தேதி வரை நடைபெறுவதால், மயானபூமி இயங்காது.பராமரிப்பு பணி நடக்கும் நாட்களில், பொதுமக்கள், வேலங்காடு மயானபூமியை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement