Advertisement

இன்று இனிதாக

� ஆன்மிகம் �பிரமோற்சவ விழாதிருத்தேர் காலை, ௯:௦௧. இடம்: சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேய சுவாமி கோவில், ௩௨, ஆலத்துார் சுப்பிரமணிய ஆச்சாரி தெரு, சூளை, சென்னை - ௧௧௨.வைகாசிப் பெருவிழாசெல்வர் பல்லக்கு உற்சவம் மாலை, ௬:௦௦. இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், கொண்ணுார், வில்லிவாக்கம், சென்னை - ௪௯. )௦௪௪ - ௨௬௧௭ ௩௩௦௬.கூட்டுப் பிரார்த்தனைபஞ்சாசர சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இரவு, ௭:௦௦. இடம்: மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. )௯௫௬௬௦ ௬௭௯௯௯ஷீரடி சாய் வழிபாடுl பஜனை, பக்திப் பாடல்கள், பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, பங்கேற்பு: சாய் வரதராஜன் குழுவினர் காலை, 9:00 முதல். இடம்: ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம், கல்கி தெரு, புதுப்பெருங்களத்துார், சென்னை - 63. )90940 33288.l அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 11:45. ஜதி பல்லக்கு மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், மேடவாக்கம், சென்னை - 100.l சிறப்பு அபிஷேகம் காலை, ௧௦:௩௦. தியானம், ஆரத்தி, அன்னதானம் முற்பகல், ௧௧:௦௦ - பிற்பகல், ௧:௦௦ வரை. பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் மாலை, ௬:௦௦ முதல். வைத்தியநாத சாய்பாபாவுக்கு ஊஞ்சல் சேவை இரவு, ௭:௦௦. இடம்: சச்சிதானந்த சத்குரு ஷீரடி சாய்பாபா தியான மையம், ௧பி, கணபதி நகர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. )௯௯௪௧௮ ௦௪௦௭௪.l அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 1௨:௦௦ முதல். பல்லக்கு மாலை, 6:00. இடம்: அகசய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - ௬௦௦ ௧௦௦. )௯௪௪௪௪ ௨௩௨௨௭ராம நாம ஜெபம்பங்கேற்பு: ரேவதி ரகுநாதன் குழுவினர் காலை, 9:00. பஜனை, பக்திப் பாடல்கள் மாலை, 6:00. இடம்: ராம் ராம் சேவா சங்கம், 36/38, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 59. )044-2239 1318.ராகவேந்திரர் வழிபாடுசிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை மாலை, 6:45. இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் தெரு, ஜல்லடியன்பேட்டை, சென்னை - 100.� சொற்பொழிவு �அழகென்ற சொல்லுக்கு முருகா...'தேடலின்அழகு' - இசைக்கவி ரமணன் இரவு, ௭:௦௦. இடம்: வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - ௨௬.கம்ப ராமாயணம்ராம்.மோகன்தாஸ் இரவு, ௭:௦௦. இடம்: குருபாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை. )௭௫௫௦௧ ௧௬௫௧௭.ஸ்ரீமத் பாகவதம்'தசமஸ்கந்தம்' ஜமதனக்ஜீ மாலை, ௬:௩௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. )௯௭௧௦௬ ௪௩௯௬௭.� பொது �திருமுறை பயிற்சி வகுப்புதிருநந்தி தேவர் திருக்கூட்டத்தின் சார்பிலான குழந்தைகளுக்கான கோடை விடுமுறை சிறப்பு தமிழ் மற்றும் திருமுறை பயிற்சி வகுப்பு காலை, ௮:௪௫ - ௧௦:௩௦ வரை. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦.பயிற்சி முகாம்l தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம் காலை - மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - ௫௧.l வேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி காலை, ௫:௩௦ - ௭:௦௦ வரை.இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - ௪௨. )௭௮௭௧௭ ௧௫௧௫௨.l நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - ௮.l வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில், ௬ முதல், ௧௭ வயது மாணவ - மாணவியருக்கான கோடை கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை. )௯௧௭௬௬ ௨௩௪௧௨.மேஜிக் ஷோரஷ்யன் மெஜிசியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ மாலை, ௪:௦௦ மற்றும் இரவு, ௭:௦௦. இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், ௭௪, கஸ்துாரி ரங்கா அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮. )௯௯௬௨௭ ௮௭௭௭௨.கண்காட்சிகோடை கால கைத்தறி ஆடைகள் கண்காட்சி காலை, ௧௦:௦௦ -- இரவு, ௮:௦௦ வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - ௨.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement