Advertisement

மே 22: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.87 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மே 22) காலை முதல் அமலுக்கு வந்தது.

விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி, இன்றும் அதே விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல், லிட்டருக்கு ரூ.73.87 ஆகவும், டீசல், லிட்டருக்கு ரூ.69.97 காசுகளாகவும் உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement