Advertisement

இந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு

புதுடில்லி: இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், முதல்முறையாக அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

லோக்சபா தேர்தல் ஏப்., 11 ல் துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களில் முன்னிலை நிலவரம் தெரிய வரும்.



இந்நிலையில், இந்திய தேர்தல் முடிவுகள் ,அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள உட்பரி தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அந்நாட்டு நேரப்படி மே 22 இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான நுழைவு கட்டணம் 10 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு : http://www.woodburytheatre.com/page?id=11424

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    மோடிஜியின் ஆட்சியில் இந்தியர்களின் மதிப்பு மேலும் மேலும் உயரும். கைப்புள்ளை பாப்புவை மட்டும் வெளிநாடு போக சொல்லாதீர்கள். அவர் நாட்டின் வெட்கக்கேடு.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    எனது உறவினர்களும் இதை பார்க்க புக் செய்துள்ளனர். இன்னும் ஐந்து வருடம் இந்தியர்களுக்கு உலகெங்கும் நல்ல மரியாதை கிடைக்கும். Thanks MODIJI.

  • Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ

    ஜஸ்ட் வெயிட் அண்ட் சி results

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    இந்திய மக்கள் வெறுப்பின் உச்ச கட்டத்தில் இருக்கும்போது அமெரிக்க பணக்காரன் ஆதரிக்கத்தான் செய்வான்.ஏனென்றால் அவனுக்கும் முடிவு முன் கூட்டியே தெரியும் .அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

  • rishi - varanasi,இந்தியா

    தேர்தல் தோல்விக்கு கரணம் தேடுகிறார்கள் , இன்னும் ஒட்டு எண்ணப்படவில்லை அதற்குள் ஒட்டுஇயந்திரம் சரி இல்லை என்று கூற்றம் கூற தொடங்கிவிட்டார்கள் , எதோ சாதி திட்டம் தீட்டுகிறார்கள். பிஜேபி கூட்டணி 320 - 360 வரை வெல்ல கூடும் , காரணம் மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளர் இல்லாதது, மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகிறார்கள் அதனால் வேறு வழியில்லை பிஜேபி தான் அதை தர முடியும் என்று ஓட்டளித்திருக்கிறார்கள் .

Advertisement