Advertisement

4 தொகுதி இடைத்தேர்தல்: 77.62 சதவீத ஓட்டுப்பதிவு

சென்னை : தமிழகத்தின் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில், 77.62 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

திருப்பரங்குன்றத்தில், 74.17 சதவீதமும், சூலுாரில் 79.41 சதவீதமும், அரவக்குறிச்சியில் 84.28 சதவீதமும், ஒட்டப்பிடாரத்தில் 72.81 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    பொதுவாக நூறு சதவீதம் வாக்கு ஏன் பதிவாவது இல்லை என்பதனை ஆய்வு செய்தல் வேண்டும் . போலி வாக்காளர்கள் கண்டு பிடிக்க முடியம். வாக்களிக்க தவறியவர்களுக்கு ஏதேனும் சலுகை நிறுத்தப்படனும். அப்போதான் கடமையை உணர்ந்து இனி வரும் தேர்தல்களில் செயல்படுவர்.

Advertisement