Advertisement

குடிநீரில் கழிவுநீர் மக்கள் மறியல்

பெரம்பூர் : கழிவுநீர் கலந்த குடிநீரை, பாட்டில்களில் அடைத்துச் சென்று, காலிக்குடங்களுடன், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பெரம்பூரில், குடிநீரில், கழிவு நீர் கலப்பால் அவதியடைந்து வரும் பொதுமக்கள், நேற்று காலை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து, 100க்கும் மேற்பட்டோர், பெரம்பூர், வீனஸ் பகுதியில்,மறியலில் ஈடுபட்டனர்.செம்பியம், திரு.வி.க.நகர் போலீசார், வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement