Advertisement

கேதார்நாத்தில் மோடி; சோம்நாத்தில் ஷா

கேதார்நாத்: தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று, பத்ரிநாத் கோவிலுக்கு செல்கிறார்.

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம், கேதார்நாத்தில், பழைமையான சிவன் கோவில்உள்ளது.ஆலோசனைஇமயமலை
அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 11 ஆயிரத்து, 755 அடி உயரத்தில்இந்தக் கோவில் அமைந்து உள்ளது.

குளிர்காலத்தில் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. மற்ற மாதங்களில் கோவில் நடை திறக்கப்படும். இந்த ஆண்டு, கடந்த, 9ம் தேதி, நடை திறக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் பிரசாரம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை, கேதார்நாத் சிவன்கோவிலுக்கு வந்தார்.இடுப்பில் காவி துண்டு கட்டி, கையில் தடியுடன் வந்தார் மோடி. சிறப்பு பூஜை செய்து, சுவாமிதரிசனம் செய்தார்.பின், , கோவிலில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்துகோவில்நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பத்ரிநாத் விஷ்ணு கோவிலுக்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார்.


சிறப்பு பூஜை


பா.ஜ., தலைவர், அமித் ஷா, குஜராத் மாநிலத்தில் உள்ள, சோம்நாத் கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார். அவருடன், மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோரும் வந்திருந்தனர். சிவலிங்கத்துக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். சோம்நாத் கோவில் அறங்காவலராகவும், அமித் ஷா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (51 + 165)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ராஜராஜ சோழன், சத்திரபதி சிவாஜிக்கு பின் நரேந்திரமோடி தான் அயராது மக்கள் பனி ஆற்றுவதோடு அவ்வவ்போது கோயிலுக்கும் செல்லும் இந்துமத ஆட்சியாளர் தொரட்டும் அவரின் தேசமே தெய்வம் எனும் பணி

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  பிரியங்கா காந்தி மகா காளேஸ்வரர் கோயிலுக்கு போய் சாமி கும்பிடலாம் . மசூதிக்குப்போய் தொழுகை நடத்தலாம் அது தேர்தல் விதிமீறல் இல்லையா , இவனுங்களுக்கு ஊரான் முதுகை சொரிவதே வேலை

 • Raman - Chennai,இந்தியா

  On Nama Shivaya, Shivaya Namaohm...god bless PM Modi...

 • ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா

  தேர்தல் விதிமுறை மதசார்பாக, மத தொடர்பான இடங்களில் வாக்கு சேகரிப்பு கூடாது என்பதே விதி. பிரதமர் அவரின் மத கோவில்களுக்கு செல்ல தடையில்லை. அரசின் ஊதியம் பெறுபவர்கள் ஒரு மனைவிக்கு மேல் இருக்க கூடாது. உங்கள் ஊழல்கட்சியில் தலைவர் முதல் மாவாட்ட செயலாளர்கள் வரை இரண்டு பொண்டாட்டிகள்.... தவறு......ஆனாலும் உள்ளது......என்ன செய்ய........

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தேர்தல் விதிமுறைகளை மீறி கேதார்நாத் செல்ல அனுமதித்த தே. கமிஷனுக்கு மோ__ ஓபனாகவே.."விதிமீறலை அனுமதித்ததற்கு நன்றி" என்று பதிவிடுகிறார். இத்தனை கேவலமான நிலையில் தான் அரசு பிரதமர் எல்லாம் உள்ளனர்.

  • Manian - Chennai,இந்தியா

   உன் மரபணுவில் கண்டிப்பாக குறை இருக்க வேண்டும். சுமார் அரை சத்தாம் பேருக்கு இப்படி எதிர்மறை எண்ணம் தரும் மரபணு மாற்றம் இருபபதகா கண்டுள்ளார்கள். வருத்தத்தான் பட முடியும். ஒருவேளை நீ பொய்யன், பாகிஸ்தானாநின் உறங்கும் குடிசையோ?

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

   அங்க போயி ஒட்டுக்கேக்க போனாரா அல்லது அங்கிருந்து ஒட்டுக்கேட்டாரா ? அல்லது அவர் அங்க போன பின் ஒட்டுப் பதிவு நடந்ததா ? இதே ஒரு கவுல் பிராமணர் வேடத்தில் குஜராத்தில் ஒருவர் தேர்தலுக்கு முன் அலைந்தார் அது நினைவில்லையா ? தி முக சொம்புகள் யோசிப்பது எல்லாமே இப்படித் தானோ?

இன்று கேதார்நாத், நாளை பத்ரிநாத் (78)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நல்ல மனிதர், நேர்மையானவர், ஒழுக்கமானவர், நாணயஸ்தர், நல்ல திறமைசாலி, எதற்கும் அஞ்சாதவர், தேசபக்தி உடையவர், உழைப்பதற்கு அஞ்சாதவர். ஊருக்கு உழைப்பவன், கோடியில் ஒருவர். நல்ல அரசியல்வாதி. எதிர் கட்சிகள் பொறாமையிலேயே சாகின்றன.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  கற்பூர வாசனை சிலதுக்கு தெரியாது

 • Aarkay - Pondy,இந்தியா

  அசிங்கப்பட்டு போனீர்கள் நாட்டின் பிரதமரை திருடன் என அழைத்ததன் மூலம் நம்பகத்தன்மை இழந்தீர்கள் இயலாமை, விரக்தியின் உச்சகட்டத்தில் தரம் தாழ்ந்து போனீர்கள். மோடி எங்கே? இந்த அற்பங்கள் எங்கே? என் எண்ண வைத்தீர்கள்.

 • dharm -

 • dharm -

 • dharm -

  good. god will sworn again.

 • dharm -

  good god will sworn again.

 • dharm -

  good god will sworn again

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  ஏன், ராம‌ர் கை விட்டு விட்டாரா? ம‌க்களை ஏமாற்றும் ஒரு பிரதமரை எந்த தெய்வமும் மன்னிக்காது. மக்களே தண்டனை குடுப்பார்கள். விரைவில்

 • G Mahalingam - Delhi,இந்தியா

  பஜாகவுக்கு கண்டிப்பாக 278 சீட்டு கிடைக்கும். தென் இந்தியாவில் 8 சீட்டு கிடைக்கும்

 • sahayadhas - chennai,இந்தியா

  இன்று இங்க, நாளை அங்க

 • Suri - Chennai,இந்தியா

  அடுத்த போட்டோ ஷூட் தயார். கலர் கலராக, மிகவும் கான்ட்ராஸ்ட் ஆன வண்ணங்களில் உடை அணிந்து அதற்க்கு தகுந்த accessories ( இடுப்பில் காவி நிற stole , இரு வண்ண தொப்பி , designer துப்பட்டா) அட ...அட ..... என்ன போட்டோ consciousness ???? மனுஷன் வாழறார் யா. உடனே இங்கு சில கருத்து தீவிரவாதிகள்... உனக்கு ஏன் எரியுது என்று ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை போடும் துணியை மறுமுறை போடுவாரா??

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இன்று கேதார்நாத்...நாளை பத்ரிநாத்.... அடுத்து பகவானுக்காக உண்மையாக உழையுங்கள்...

 • mvsrinivasan srinivasan - chennai,இந்தியா

  தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் . இந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை இல்லா திண்டாட்டதை ஒழிக்கவும் . அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும்படி செய்யுங்கள் . நன்றி . வணக்கம் .

  • Aarkay - Pondy,இந்தியா

   அறுபது ஆண்டுகள் ஆட்டய போட்டதை தொடருங்கள்

 • Sadagopan Manickam -

  எந்த கோயிலுக்கு போனாலும் நீங்க பண்ண பாவம் தீராது.

  • partha - chennai

   மே 23 result வந்தபிறகு உமக்கு ஏற்படப்போகும் ஏமாற்றத்தினால் மெட்ராஸ் 10 இல் ஒரு இடம் reserved

  • Anand - chennai

   கைக்கூலிகளை களையெடுப்பது பாவம் என்றால், மிக்க மகிழ்ச்சியே.

  • Bhagat Singh Dasan - Chennai

 • Manithan - Chennai,இந்தியா

  அப்படியே கோயில்ல சாமியாராகி செட்டில் ஆயிடுங்க.

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

   அவரு ஏற்கனவே துறவு வாழ்க்கை வாழறவர்

  • Sundar - ,

   அப்படியே செஞ்சிருவோம். நீங்க தாராளமா ஒங்க பேரை சொல்லலாமே திரு முகம்மது குதூஸ் அவர்களே? நானும் மனிதன் தான்...

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  கடவுள் அருளால் மீண்டும் அரியணையில் மோடி

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  எதிர் கோஷ்டி கஞ்சி குடிக்க கிளம்பிடும்.

 • R Subramanian - Vadodara,இந்தியா

  உங்களுக்கு நிச்சயம் கடவுள் அருள் கிட்டும். வாழ்த்துக்கள்

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

  அத சரி இது அரசு முறை பயணமா இல்ல தனிப்பட்ட பயணமா? அவரின் தற்போதைய பயண செலவுகள் எல்லாம் யாரைச் சேரும்? இன்னும் எலக்சனுக்கு முடியலயே?!

  • sankar - Nellai

   தம்பி அறிவாளி - அவரது உடை உட்பட எப்போது அவரது சொந்த செலவே - வேணும்னா கேட்டு தெரிஞ்சுக்கோடா "வென்று"

  • TamilArasan - Nellai

   அவர் ஒன்னும் இத்தாலிக்கு இன்ப சுற்றுலா செல்ல வில்லை... இன்னும் அவர்தான் நாட்டின் பிரதமர் - இந்துக்கள் பண்டிகளைகளை ஏளனம் செய்துவிட்டு ரம்ஜான் கஞ்சி, கிருத்துமஸ் கேக்கை நக்கி நக்கி சாப்பிடும் கயவர் கூட்டத்தையும் இன்று கோவில் கோவிலாய் சுத்த விட்டவர்தான் இந்த மோடி - மேலும் அவர் ஒன்னும் தேர்தல் சமயம் மட்டும் கோவிலுக்கு பட்டை அடித்துச்செல்லும் சந்தர்ப்பவாதி கிடையாது ... அரசியலில் இருக்கும் இந்து தலைவர்கள் தங்களை முற்போக்குவாதிகள் என்று காட்டிக்கொள்ள சிறுபான்மை மக்களை மகிழ்விக்க கோவில் பக்கமே போக மாட்டார்கள் ஆனால் பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் கிடையாது - ஜப்பான் பிரதமரை இந்துக்களின் புனித நிகழ்வுகளின் ஒன்றான கங்கை ஆரத்தியை காண செய்தார் என்றும் பிரதமர் கோவில்களுக்கு செல்வதில் தவற வில்லை... அடுத்தும் அவர்தான் பிரதமர் அவரின் செலவை ஏற்க நாட்டிலே மிகப்பெரிய அவர் கட்சி இருக்கிறது கட்சிக்கு நிதி கொடுக்க என்னை போன்ற கோடான கோடி தொண்டர்கள் இருக்கிறோம்...

  • Pranavacharya Prabhakaran - Cairns

   ஐயா நாகப்பாரே உங்க அம்மா சோனியா US மெடிக்கல் டீரீட்மென்ட் செய்ததும் உங்க பணத்துல தான் அவங்க இன்னிக்கி உக்காந்து சாப்பிடறதும் உங்க பணத்துல தான் தைரியம் இருந்த போஇ கணக்கு கேளுங்க இந்த நிமிடம் வரை மோடி இன்னும் PM தான் அவருக்கு அரசு செலவுல கோயில் செல்ல முழு உரிமை சட்டத்துல இருக்கு

  • Aarkay - Pondy

   புனை பெயருடன் இங்கு ஒரு லூசு பயபுள்ள நிலவை பார்த்து குரைக்குது

  • Darmavan - Chennai

   சூனிய மைனோ/ பப்பு பிரியங்கா மூன்று பேர் செலவும் மக்கள் வரிப்பணத்தில் எவ்வளவு என்று எந்த மூடனும் /அடிமையும் கேட்பதில்லை அவைகள் வெறும் MP யாக இருந்தாலும்....ஆனால் PM க்கு கணக்கு கேட்கின்றனர் மானம் கெட்டவர்கள்.

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

 • ராமநாதன் நாகப்பன் -

  • partha - chennai

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நாடு வளமும் வலிவும் பெற மீண்டும் மோடிஜி வேண்டும் மோடிஜி

 • Chandran - ,

  Mudhal Tamilan will you please post what kodumai you faced. first you show your real name behind sir name you Muslims are posting like this

 • mindum vasantham - madurai,இந்தியா

  Maha kali maberum vetri

 • sundar - chennai,இந்தியா

  கேதார்நாத் பத்ரி நாத் கோயில் சென்று வந்தால் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்ற மற்றும் வெற்றிகள் மேலும் மேலும் வந்தடையும் இது எனது அனுபவ பூர்வமான உண்மை.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  இனி கோயில் கொலம் சத்ரம் சாவடி இதுதான் நிரந்தரம் என முடிவாகிவிட்டது. மக்களின் இதற்க்கான தீர்ப்பை வழங்கியது வரும் 23 மே 2019 ல் வெளிவரும்.

  • Anand - chennai,இந்தியா

   வாடிகன் கைக்கூலிகளுக்கு ரொம்ப வயித்தெரிச்சல் போல...

  • sankar - Nellai,இந்தியா

   தீயசக்தி அல்லக்கை இப்படித்தான் பேசும்

  • partha - chennai,இந்தியா

   பெயர் மாற்றிய மார்க்க வாதியாகவும் இருக்கலாம்

  • Azhagan Azhagan - Chennai,இந்தியா

   23 மே உன்னை இங்கு எதிர்பார்க்கிரோம். ஓடி ஒளிஞ்சிக்காத.

 • திருப்பூர் மு பழனிசாமி - திருப்பூர்,இந்தியா

  பாஜக வின் மாபெரும் வெற்றிக்கு ஆண்டவன் அருள்புரியட்டும். ஐந்தாண்டு காலத்தில் பதுக்கல்காரர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோரை கூண்டோடு ஒழித்தீர்கள். எல்லா அத்யாவசிய பொருட்களும் விலை கட்டுபாட்டுக்குள் வைத்தீர்கள். எதிரி நாடுகளின் கொக்கரிப்பை துடைத்து அடக்கி வைத்திர்ர்கள். ஜிஎஸ்டி கொண்டு வந்து திருட்டுத்தனமான வணிகர்களை ஒழித்து நேர்மையான வணிகம் நடைபெற ஒரு பிள்ளையார் சுழி போட்டுள்ளீர்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் பேர்வழிகளையும், கருப்பு பணத்தினரையும் அறவே நசுக்குங்கள்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  By frequently visiting the various temples and performing special Poojas and chatting Mandhras by the Holymen in the temples won't melt the heart of the God for this Party's victory in the Lokh sabha election but the people of our country who are going to decide the Fate of this party.The people will give fitting reply to this party on 23 May 2019 without any doubt.

  • Sudarsanr - Muscat,ஓமன்

   Dear Sir, small correction it is not chatting the manthras - it is chanting the manthras.... and it is manthras not mandhras... more over by the blessings of our Almighty Modiji will win and form the new governemnt...

  • Arunachalam - ,

   ராகுல் காந்தி கோயிலுக்கு போனது எதற்காக? ஓட்டு வேட்டைக்கா இல்லை ...?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எல்லாத்தேர்தல்களிலும் முக்கிய விவாதப்பொருள் விலைவாசிதான். ஆனா இந்தத்தடவை அதப்பத்தி  ராவுளு .ஏன் மூச்சே விடலை? 

  • Pandiyan - Chennai,இந்தியா

   மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தாத்தானே போட்டிபோட்டு கொண்டு பொருட்கள் வாங்குவார்கள் ..தட்டுப்படும் பொருட்களை விலைவாசியும் கூடும் ..இப்பொழுது பெரும்பான்மையினர் அன்றாடம் செலவுசெய்து வாழ்க்கையை தள்ளுவதே பெரும்பாடாக இருப்பதை பார்க்கமுடிகிறது நண்பரே.

  • sundar - chennai,இந்தியா

   தம்பி பாண்டியா@ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்தது என்றால் ஏன் அட்ஷய திருத்தி நாளில் விடிய விடிய கடை திறந்து கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்தது சமீபத்தில் ?

  • sankar - Nellai,இந்தியா

   மிஸ்டர் பாண்டியன் - ராகுல் ஜால்றா ராகுலை போலவே புளுகுறானே

  • Pandiyan - Chennai,இந்தியா

   உங்கள் கூற்றுப்படி ஒரு சில சதவிகிதம் மக்கள் குறிப்பாக அரசாங்க சம்பளம் வாங்கும் மக்களிடம் வருமான பிரச்னை இல்லை நண்பரே ..நீங்கள் சொல்லும் மேற்கொண்ட நபர்களாக கூட இருக்கலாம்..

  • Darmavan - Chennai,இந்தியா

   பங்களா தேஷிலிருந்து இங்கு தினமும் ரயிலில் வந்திறங்கும் எல்லோருக்கும் வேலை கிடைக்கிறது ஆனால் இங்குள்ளவனுக்கு இல்லை எப்படி.

 • SSVA MAHALINGAM -

  திட்டமிட்ட கடும் உழைப்பாளி. இவரால் நம் நாடு மேலாண்மை அடையும். இறைப்பயணம் நன்மை அருளட்டும்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  தேத்தலுக்காக புடவை கட்டிக்கிட்டு , புருஷன் மொட்டை அடிச்சிக்கிட்டு , அண்ணன் பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு கோயிலுக்கு போனா அது தான் பக்தி ...சார் தம் என்று சொல்ல்லக்கூடிய யாத்திரை கோயில்களுக்கு மோதி போனாருன்னா பல பேத்துக்கு குத்துது , குடையுது ....இவனுங்களோட மதசார்பின்மை இந்த அளவுக்கு தான் இருக்கு. .

 • smoorthy - bangalore,இந்தியா

  தேர்தல் கடைசி வோட்டு பதிவு நடக்க உள்ளது முழுக்க முழுக்க ஹிந்தி மக்கள் வோட்டு அளிக்கும் பகுதியாகும் / அவர்களை கவர்வதற்கு ஆகவே ஒவ்வொரு முறையும் கோயிலுக்கு செல்வது அதை டிவி மூலம் லைவ் ஆக ஒளி பரப்புகிறார்கள் / இது தவறு இல்லையா / இதுவும் ஒரு வகையில் ஜாதி ஒட்டு கேட்பது போல தானே / எந்த கட்சிகார்கள் ஆனாலும் இது தவறு தான் / தேர்தலில் வெற்றி தோல்வி சாதாரண விஷயமாகும் / தேர்தல் ஆணையம் ஏன் இதை தடை செய்வது இல்லை / கோயிலுக்கு போகட்டும் லைவ் ஆக ஒளி பரப்பாமல் இருக்கலாமே / இதுவும் ஒரு பிரச்சார யுக்தி தானே /

  • blocked user - blocked,மயோட்

   தேர்தல் முடியும் வரை கோவில்களை, மசூதிகளை, சர்ச்களை இழுத்து மூடி விடலாமா?

  • partha - chennai,இந்தியா

   அதெப்படி சர்ச்சுக்கும் மசூதிக்கும் போவது மத சார்பின்மை ஆயிற்றே Smoorthy - Bangalore,க்கு

  • Darmavan - Chennai,இந்தியா

   S மூர்த்தி இதை விட கேவலமாக பப்பு பெரோஸ்கான் பேரன் கவுல் பிராமின் என்று சொல்லிக்கொண்டு கோயில் கோயிலாக போனானே அப்போது உன் புத்தி எங்குபோயிற்று .

 • krishnan - Chennai,இந்தியா

  நாடக நடிகர்

 • Mudhal Thamizhan - Tamil Nadu,இந்தியா

  பி.ஜே.பி தோல்வி உறுதி. கடவுளுக்கு தெரியும் எவ்வளவு துன்பங்கள் உங்கள் ஆட்சியில். தயவு செய்து போய் விடுங்கள். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். ரொம்ப போய் சொல்லி ஆட்சிக்கு வந்திர்கள். இப்போ முடிவு எங்கள் கையில். காங்கிரஸ் ஊழல் கட்சிதான் ஆனால் பெரிய அளவில் கொடுமை இல்லை. ஆளாளுக்கு உளறி கொட்டி மதத்தின் பெயரால் பிரிக்காதீர்கள்.

  • sankar - Nellai,இந்தியா

   வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று - திராவிட அல்லக்கைகள் தோல்வியை சந்திக்கும்

  • blocked user - blocked,மயோட்

   ஆமாம்... நீதான் அந்த முதல் தமிழ் தீவிரவாதியா?

  • Anand - chennai,இந்தியா

   Mudhal Thamizhan - மதமாறி கைக்கூலிகளுக்கு, கொள்ளைக்காரர்களும், திருடர்களுக்கும், காட்டிக்கொடுப்பவர்களுக்கு, தேசத்துரோகிகளுக்கு, டுமிழன் என்கிற போர்வைக்குள் ஒழிந்துக்கொள்ளும் அந்நிய கைக்கூலிகளுக்கு தான் துன்பம் என கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் எந்த விதத்தில் துன்பப்பட்டீர்கள்?

  • partha - chennai,இந்தியா

   ஹவாலா, பணமதிப்பிழப்பு மாற்றமுடியாமை மற்றும் tax evasion தான் வேறென்ன??

கேதார்நாத் குகையில் மோடி தியானம் (85)

 • Ajit Kumar - Chennai,இந்தியா

  இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகர்

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   பிறவி நடிகன் பப்பு தான் சூப்பர். எவ்வளவு பெட்?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஜஸ்ட் தமிழ்நாட்டுல சுத்திட்டுகத்திட்டு ரெஸ்ட்க்கு சுடாலின் கோடைகானல்லே போயி ரெஸ்ட் எடுக்கலாம் கிழக்குமுதல் மேற்குவரை வடக்கிலேந்து தென்முனை வரை சுத்தி இருக்காரே மோடிஜி அவர் ரெஸ்ட் எடுத்தால் என்னங்க தப்பு குடும்பமாவா போனாரு ஜஸ்ட் 18 மணிநேரம் மெடிடேஷன் செய்துட்டுவரவும் அவருக்கு உரிமை இல்லியா தினம் ஒரு பிரதமராகா அவர் வேலை செய்யும் நேரம் எவ்ளோ தெரியுமா இரவில் உறங்கும் நேரம் ஜஸ்ட் நாலுமணிநேரம் வாழ்க்கையே அவ்ளோ டிசிப்ளின் ஆஹா இருக்காரே ராகுல் எவ்ளோமுறை அவரை திருடன் என்று சொல்லினே இருந்தான் இறுதியிலேதான் பதிலுக்கு அவனை பேசினார் , எல்லா நலன்களையும் அனுபவிச்சுண்டு அவரையே ஏசினால் மகா கேவலம்

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  ஏன் பிரியங்கா காந்தி உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலுக்கு பொய் கும்பிடவில்லையா > ஒரு மசூதிக்கு சென்று தொழுகை நடத்தவில்லையா? அதை ஏன் சர்ச்சைக்கு உரியதாக மம்தா ஆன்டி ஆக்கவில்லை ? பிரியங்கா செய்தால் அது சரி என்று ஒப்புக்கொள்ள முடியுமா ?

 • RajanRajan - kerala,இந்தியா

  இது ஒரு கர்மயோகியின் நிலைபாடு. நம்மூரு ஆளுன்னா இன்னா பண்ணும்? எங்கேயாச்சும் குந்திகினு மானாட மயிலாட குயிலாட்டம்னு கண்ணை உருட்டி உருட்டி ஒரு குத்தாட்டம் போட்டு குசி படம் ஓட்டியிருக்குமே.

 • blocked user - blocked,மயோட்

  ஒன்றரை லட்சம் கிலோமீட்டர்கள் விமானப்பயணம் செய்து நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட கூட்டங்களில் இடைவிடாத பிரச்சாரம். அந்த உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

 • Viswam - Mumbai,இந்தியா

  செகுலர் போர்வையில் கேரளத்தில் சிலுவையும் உத்தரபிரதேசத்தில் சந்தனத்தையும் அணிபவர் அல்ல மோடி. பக்தியுள்ள இந்துவாக தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்துவரும் பிரதமரை விமர்சனம் செய்வதில் என்ன அல்ப சந்தோஷமோ தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் இறையாண்மை தேவை. யாரும் அதை விட்டுக்கொடுப்பதில்லை, போலி பகுத்தறிவுவாதிகளைத்தவிர. இந்த வயதில்கூட கடுங்குளிரில் உயரமான இடங்களை நடந்து ஏறி கடந்து இறைவனை தரிசிக்க செல்பவரை நாம் மதித்து அவரின் தனிமைக்கு மரியாதை அளிப்பதே சிறந்த மானுடம். இறைவன் அவருக்கு இன்னமும் சக்திஅளித்து வாழ்க்கையில் என்னவெல்லாம் தேசத்திற்காக செய்யவேண்டும் என்று நினைக்கிறாரோ அதை நடத்தி கொடுப்பார். பகுத்தறிவு பாசறைகளும், காழ்புணர்ச்சியின் காரணமாக எதையும் விமர்சிப்பவர்களும் மோடியை ஒன்றும் செய்யமுடியாது குப்பையை வாரிக்கொட்டுவதை தவிர

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  Govinda... Govinda.... Goooooovinda............?

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

   வந்தியத்தேவரே மோக்ஷம் நிஸ்ச்சயம் கிட்டும் ஒருமுறை கோவிந்தா என்றால் பெருமாள் அவ்ளோமனமகிழ்ந்து கேட்டவரம் தருவார் என்று பத்மபுராணமலே சோறாங்க தினம் ஜெபிக்கவும் நித்யம் சொல்றதால் மனம் அவ்ளோதூய்மை அடையும் இது உண்மை

 • krishnan - Chennai,இந்தியா

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  இது போன்ற ஒரு உத்தம தலைவரை இனி இந்தியாவில் பார்ப்பது கடினம் சாதாரண தொண்டனாக இருந்து தலைவராக உயர்ந்த உத்தமர் தியானத்தையும் இறைபக்தியையும் பற்றி தெரியாத அல்லக்கைகள் இழிவாக கருத்து போட்டுக் கொண்டிருக்கிறது இந்த அல்லக்கைகள் மே 23 க்கு பிறகு ஒன்னு திருந்த வேண்டும் இல்லையேல் திருத்தப்படவேண்டும். மீண்டும் மோடி பிரதமராக எனது வாழ்த்துக்கள்

 • Rajavel - Ariyalur,இந்தியா

 • ஆப்பு -

  இப்பிடித்தான் போன கர்னாடகா மாநில பொதுத்தேர்தலில் நேபாள் சென்று சிவனை வழிபட்டும் சிவனார் அருள் பூரணமா கிடைக்கலை.

 • Rajesh R - Kochi,இந்தியா

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  தன் பொண்டாட்டியை கோயிலுக்கு அனுப்பிட்டு இந்து தர்மத்தை கேவலமா விமர்சிக்கிற இழி பிறவியோட அடிமைங்க தான் இங்க ஏகத்துக்கும் விமர்சனம் பன்றாங்க....அந்த இழி பிறவி இந்நேரம் அவிங்க பகுத்தறிவு அப்பனை போல தேர்தல் தோல்விக்கு அறிக்கை தயார் பண்ணி வச்சி இருக்கும் ...இன்னொரு இழி பிறவியான தங்கை தன் தாயாரையும் புருஷனையும் கோயிலுக்கு அனுப்பி யாகம்ல்லாம் பண்ணும் ....ஆனால் வெளியிலே அவிங்க பகுத்தறிவு அப்பன் மாதிரியே ஏடாகூடமா பேசும் ....

 • AL.Nachi Singapore - ,

  world cup india win .....modi ji win 320

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  புகழ் ஒரு திராவிட அடிமை

 • rm -

  If he really went to worship why he took camera man with him and published his photos in media?

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  முட்டா பயலுக, ஒருத்தர் கடவுளை வழிப்படுவதையும் பொறுத்த கொள்ள முடியாமல் வைத்தெரிச்சலின் வெளிப்பாடு ஆகவே கருத வேண்டும் இங்க ஒரு பர்டிகுளர் குரூபின் பதிவுகள், இவங்க தலைவர்கள் எலெக்ஷன் டைம் மட்டும் கோவில் கோவிலாக ஸ்டண்ட் அடிப்பதை கேள்வி கேட்க துப்பில்லை பெருசா பேச வந்துட்டுடானுக

 • siriyaar - avinashi,இந்தியா

  மோடி வென்று விட்டார்

 • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏன் பச்சைகளுக்கு வயிறு எரியுது

 • nanthuji,thailand -

  ॐ.வாழ்க பாரதம்..காவி நிறத்திற்க்கு ஆயிரம் அர்த்தங்கள் இழித்துரைக்கப் பட்டாலும், அதன் புனிதம் மாறுவதில்லை..ஆதலால் தான், நம் இந்திய தேசக் கொடியில் முதல் வண்ணமாக அலங்கரிக்கப் பட்டுள்ளது.. நம் இறையாண்மையை குறிக்கிறது.. ஒவ்வாருவருக்கும், தன் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்க முழு உரிமையுள்ளது.. திரு.மோடி அவர்களும் அதைச் செய்துள்ளார்.. தவறேதுமில்லை.. இங்கு சில கோழைகள், தன் சொந்தப் பெயரை வெளியிடாமல், புனை பெயரில் விமர்சித்துள்ளார்கள்.. துஷ்டர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் நிச்சயம், உள்ளுர பயம் எழும், அதன் வெளிப்பாடே, இந்த விமர்சனங்கள்... சரித்திரத்தை புரட்டுங்கள், இந்திய பிரதமர்களை வரிசைப் படுத்துங்கள், இந்த குருகிய காலத்தில், எடுத்த நடவடிக்கைகள், உலகம் முழுவதும் அவரது பரிச்சயம், இந்தியாவின் வலிமையையும், அதன் தொன்மையையும், சிம்மக் குரலில் திறம்பட கர்ஜித்தார்.. தன்னிகரில்லா சிம்ம சொப்பனமாக எதிரிகளுக்கு காட்சியளிக்கிறார்.. களவாணிகள் சந்தோஷப்பட வேண்டாம்.. ஒன்று நல்லவர்களாக திருந்தி வாழுங்கள், இல்லையேல், உங்கள் தவறுக்குண்டான தண்டனையை சிறையில் கழிப்பீர்கள்.. சிங்கத்தின் வேட்டை மே 23 க்கு பிறகு தொடங்கும்.. எம் தேசம், தலைநிமிரும், பாவிகள் அழிவார்கள்.. சத்தியம் நிலை நாட்டப்படும்.. வாழ்க பாரதம், வளர்க இந்தியத் திருநாடு.. ஜெய் ஹிந்த்

 • nanthuji,thailand. -

  ॐ.வாழ்க பாரதம்..காவி நிறத்திற்க்கு ஆயிரம் அர்த்தங்கள் இழித்துரைக்கப் பட்டாலும், அதன் புனிதம் மாறுவதில்லை..ஆதலால் தான், நம் இந்திய தேசக் கொடியில் முதல் வண்ணமாக அலங்கரிக்கப் பட்டுள்ளது.. நம் இறையாண்மையை குறிக்கிறது.. ஒவ்வாருவருக்கும், தன் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்க முழு உரிமையுள்ளது.. திரு.மோடி அவர்களும் அதைச் செய்துள்ளார்.. தவறேதுமில்லை.. இங்கு சில கோழைகள், தன் சொந்தப் பெயரை வெளியிடாமல், புனை பெயரில் விமர்சித்துள்ளார்கள்.. துஷ்டர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் நிச்சயம், உள்ளுர பயம் எழும், அதன் வெளிப்பாடே, இந்த விமர்சனங்கள்... சரித்திரத்தை புரட்டுங்கள், இந்திய பிரதமர்களை வரிசைப் படுத்துங்கள், இந்த குருகிய காலத்தில், எடுத்த நடவடிக்கைகள், உலகம் முழுவதும் அவரது பரிச்சயம், இந்தியாவின் வலிமையையும், அதன் தொன்மையையும், சிம்மக் குரலில் திறம்பட கர்ஜித்தார்.. தன்னிகரில்லா சிம்ம சொப்பனமாக எதிரிகளுக்கு காட்சியளிக்கிறார்.. களவாணிகள் சந்தோஷப்பட வேண்டாம்.. ஒன்று நல்லவர்களாக திருந்தி வாழுங்கள், இல்லையேல், உங்கள் தவறுக்குண்டான தண்டனையை சிறையில் கழிப்பீர்கள்.. சிங்கத்தின் வேட்டை மே 23 க்கு பிறகு தொடங்கும்.. எம் தேசம், தலைநிமிரும், பாவிகள் அழிவார்கள்.. சத்தியம் நிலை நாட்டப்படும்.. வாழ்க பாரதம், வளர்க இந்தியத் திருநாடு.. ஜெய் ஹிந்த்

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  CAN is running higher and thither,didn't do any work after the elections were over in his state.He was restless.But it is astonishing to see Nano worshipping at Kedarnath.

 • நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா

  After 23rd election results, Bangalore will change completely into Chandramukhi..

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  கண்ணை மூடி தியானம் பண்ணும்போது ..கேமரா மேன் தன்னை ஒழுங்கா போட்டா எடுத்தானோ இல்லையோ என்ற மன நிலைதான் மோடி யின் கண்முன்னே ஓடியிருக்கும் .. மோடி இதுபோன்ற பதிவுகளை இட்டு தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார்

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  முதல் முறையாக ஒரு தேசப்பற்றுள்ள, இறை நம்பிக்கை உள்ள பிரதமரை காண்பது பெருமையாக உள்ளது.

 • Suri - Chennai,இந்தியா

  கொஞ்சம் overdo செய்வதை போல நீங்களும் உணர்கிறீர்களா? Backfire ஆவது போல தோன்றவில்லை?

 • Nathan - Bengaluru,இந்தியா

  எங்கும் நிறைந்திருக்கும் யாம் வணங்கும் முப்பெரும் பரம் பொருள்களே இவரின் பேச்சு, எண்ணம் மற்றும் செயல்களுக்கு சாட்சியாக இருந்து, நாட்டின் பெருவாரியான மக்களுக்கு எதிர் காலம் சிறப்பாய் அமைய துணையாய் நிற்கட்டும்... சிவாய நம... சிவாய நம... சிவாய நம...

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திலும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுகிறர் நிச்சயம் வரலாறு போற்றும் இவரைப்பற்றி தற்போதுள்ள சில தற்குறிகளுக்கு விளங்காது காமராஜரை குறைகூறி வோட்டு போடாத மாக்கள் தான் இப்பொது காமராஜ் ஆட்சி வேண்டும் என்று அவரது புகழ் பாடுது அது போல மோடி போல நல்லாட்சி செய்ய வேண்டும் என்று போற்றும் அத்வானி வாஜ்பாய் போன்றோர்களை தூற்றியவர்கள் இப்பொது அவர்களை போற்றுகிறார்கள்

 • V.Sivamoorthy - Karur,இந்தியா

  2nd innings starts......

 • ஆப்பு -

  நல்ல வேளை அமெரிக்கா ஐரோப்பாவுல நம்ம புனித ஸ்தலங்கள் இல்லை. அரசு செலவு மிச்சம்.

  • Anand - chennai

   அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பவுலே எல்லாம் ரவுல் வின்சியின் குரூப்பை சேர்ந்தவர்களின் ஸ்தலங்கள் தான் இருக்கும். எனவே நம் நாட்டில் ஆயிரமாயிரம் புண்ணிய ஸ்தலங்கள் நம் முன்னோர்களால் வழிபாட்டு வந்ததை விட நேற்று முளைத்த எந்த அந்நிய மத ஸ்தலங்கள் நமக்கு தேவையில்லை போகவும் மாட்டார்..

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  இந்த மாதிரி ஒரு பிரதான மந்திரி இந்தியாவுக்கு கிடைத்ததில் இந்தியாராகிய அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயம். அடுத்த பதினைந்து வருடங்களுக்கும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வருவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது ............... ஜெய் ஹிந்த்

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  மோடி எனும் மஹான் நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நம் பேறு

 • கொடுக்ககு - Ang Mo Kio ,சிங்கப்பூர்

  கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் மிக அருமையாக பொருந்துகிறது

  • Rajavel - Ariyalur,இந்தியா

 • henry trichy -

  ஒரு இந்து இந்துவாய் இருப்பதிலும், இறைவனை வழிபடுவதிலும் என்ன தவறு ! இதில் மாற்று கருத்துகளுக்கு இடமே இல்லையே !

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மே 23 க்கு அப்புறம் ஓடி ஒளிஞ்சுக்க எடம் தேடுறாரு. பக்கத்து குகையிலே அமீச்சா..

  • venkat - chennai,இந்தியா

   இப்படித்தான் 2014 ல் பேசிய காட்சிகள் எதிர்கட்சித் தகுதிகூட இல்லாமல் சுருண்டன. இந்தியாவில் 18 வருடங்களாக தொடர்ந்து மக்களால் மாநில முதல்வரையும், தேசப் பிரதமரையும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரே உன்னதத் தலைவர் ஏழைப் பங்காளர் மோடி அவர்களே. பிரதிபலனாக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக எல்லோருக்கும் (முக்கியமாக ஏழைகளுக்கு) எல்லாமும் என்று செயல் திட்டங்கள் அமுல் படுத்தியது வளர்ச்சித் திட்ட நாயகர் பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடி அவர்களே. பிரதமர் மோடியின் சில கனவு நனவாக்கும் திட்டங்கள் >> இந்தியாவில் எல்லா குடும்பங்களுக்கும், முக்கியமாக எல்லா ஏழைகளுக்கும் 1 .25 கோடி இலவச மானிய குறைந்த வட்டி வீடுகள், (இலக்கு 2022 க்குள் எல்லா குடும்பங்களுக்கு இந்த வீடுகள்), ஏழைப் பெண்கள் மானம் காக்க 9 கோடி இலவச மானிய கழிப்பிடம், எல்லா ஏழை குடும்பங்களுக்கும் சௌபாக்கிய திட்டத்தில் மின்னிணைப்பு, சுமார் 8 கோடி ஏழைப்பெண்டிருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு, 30 கோடி பேருக்கு மேல் எளியோருக்கு சன தன் கணக்கு மூலம் இலவச உயிர் (ரூ 30000 ) விபத்து (ரூ 200000 ) கடன் (ரூ 10000 ) பாதுகாப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு ( ஏறத்தாழ 50 கோடி இந்திய மக்களுக்கு) வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, முத்ரா திட்டத்தில் 12 கோடி இளைஞர் மகளிருக்கு மானிய தொழில் கடனுதவி, வளர்ச்சித் திட்டங்களில் எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி, 2 .5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி இலக்கில் 1 லட்சத்திற்கு மேல் இணைப்பு, நதி நீர் இணைப்பு, நதி நீர் போக்கு வரத்து, (வாரணாசியில் தற்போது கப்பல் வந்து செல்கிறது), நீர் விமானப் போக்குவரத்து, கடலோர சுற்றுலா பொருள் கப்பல் போக்குவரத்து, பல லட்சம் கோடி நழ்டத்தில் இருந்த மாநில மின் வாரியங்களை மீட்டு லாபத்தில் கொணர்ந்தது, மின் திருட்டை கட்டுப் படுத்த ஸ்மார்ட் மீட்டர், மின் சேமிப்புக்கு குறைந்த விலைக்கு LED விளக்கு, குறைந்த கொள்முதல் விலையில் தனியாரிடம் இருந்து அளவற்ற சூரிய காற்றாலை மின் உற்பத்தி கொள்முதல், நீண்ட கால இறக்குமதி பிரச்சினையான உயர் விலை பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக உள்நாட்டு CNG , மெத்தனால், மின்னூர்தி ஊக்குவிப்பு, உள்ளூரில் ஹைட்ரொ கார்பன் உற்பத்தி, உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எல்லா கருப்பு பணத்தையும் வங்கி வரவாக்கி, அவர்களையும் வரி சேர்த்து வரிகட்டுவோர் எண்ணிக்கையை 70 சதவிகிதம் உயர்த்தியது, ரூ 5 லட்சம் வரை வருமானவரி விலக்கும் பல வரி சேமிப்பு சலுகைகளும் அளித்தது, காங்கிரஸ் GST ஐ ஒரு வருடத்திற்குள் செயல்முறை சீர் செய்து, பல வரிகளை ஒன்றாக்கி பல பொருட்களுக்கு வரி குறைத்து வியாபாரம் செய்வதை கணினி மயமாக்கியது (35 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28 சதவிகிதம் வரி) , தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், வேளூர், நெய்வேலி, ஓசூர் உட்பட இந்தியாவில் பல குறு நகரங்களுக்கு குறைந்த கட்டண உதான் திட்ட விமான வசதி, சென்னை உட்பட எல்லா பெருநகரங்களுக்குள்ளும் விரைந்து செல்ல தூய்மையான உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில், பெருநகரங்களை இணைக்க புல்லேட் ரயில் திட்டம், 160 கி மீ வேகத்தில் நகரங்களுக்கு இடையே சென்று வர சென்னை ICF உருவாக்க Train 18 மின் தொடர் வண்டி, டெல்லி மும்பை, டெல்லி கொல்கத்தா தனி விரைவு சரக்கு தனி ரயில் பாதை, (பின்னர் கொல்கத்தா, விசாகபட்டணம், சென்னைக்கு விரிவு), மாம்பழம் , விவசாய தொழில் விளை, உற்பத்திப்பொருள் போக்குவரத்து, ஏற்றுமதி பெருக்கத்திற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களையும், கடலோர நகரங்களையும், துறைமுகங்களை இணைக்க பாரத் மாலா, சாகர் மாலா (சிக்னல் இல்லா) விரைவு வழிப் பாதைகள், இறக்குமதியை நம்பி இருந்த காங்கிரஸ் கொள்கையை மாற்றி உள்நாட்டில் தனியார், பொதுத்துறை பாங்கோடு ராணுவ தளவாட உற்பத்தி, பத்து பங்கு குறைந்த நீர் உபயோத்தில், 10 பங்கு அதிக உற்பத்தி தரும் இஸ்ரேல் தொழில் நுட்பம் எல்லா மாநிலங்களிலும் அறிமுகம், ஆதார் மூலம் ரூ 80000 கோடிக்கு மேல் மானிய விரயம் மக்கள் வரிப் பண மிச்சம், இன்னும் பல பல திட்டங்கள். மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி மூலம் தினம் ரூ 5 க்கு 1 GB மேல் இணைய வசதியும் இலவச தொலை பேசி வசதியும் இன்று எல்லா மக்களுக்கும் இந்தியாவில் கிடைக்கிறது . வேலையற்றோர் வீட்டில் இருந்தே அரசு இணையத்தில் தகவல் பதிவு ( data entry) செய்து சம்பாதிக்கலாம். பி ஜெ பி தொலை நோக்கு பார்வை தீர்வில் உள்ளது. குழப்பத்தில், குழப்புவதில் இல்லை. தற்போது நமது மீனவர் ஸ்ரீலங்கா கடற் படையால் சிறை செய்தி, பாக்கிஸ்தான் எல்லைக்கோடு குண்டுபோடும் செய்தி தினம் வருவதில்லை. கர்நாடக காவேரி பிரச்சினை காவேரி ஆணையத்திற்கு சென்று விட்டது. நீண்டகாலத் தீர்வாக, பி ஜெ பி nda அமைச்சர் கட்கரி ரூ 100000 கோடி செலவில், 90 சதவிகிதம் மத்திய அரசு பங்களிப்புடன் கோதாவரி கிருஷ்ணா பெண்ணாறு காவேரி நதிகள் இணைப்புக்கு திட்டம். 100TMC வருடத்திற்கு நமக்கு கிடைக்கும். நீர் பிரச்சினை நிரந்திரமாகத் தீரும். இதுபோல திறன் வீரர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட செயல் விவரம் அளவற்று பட்டியல் உள்ளது <<<.பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து உலகில் முதல் நிலையில் இந்தியாவை நிறுத்திய பி ஜெ பி nda அரசு பிரதமர் மோடி இன்னும் 5 வருடத்தில், இந்தியாவை 5 வது வது இடத்தில இருந்து முதல் சில இடத்தில உலக வல்லரசாக மாற்றிக் காட்டுவது உறுதி.

  • Rajavel - Ariyalur,இந்தியா

   இந்த கொசு தொல்லை தாங்க முடிய வில்லை.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  அடுத்த ஐந்து வருடங்கள் அறவோர் வாழ, மறவோர் மடிய, நெறியுடன் தேசங்காக்க மகாதேவரின் அருள் பெற்று திரும்புக.

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   KANDIPPAGA

 • நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா

  Naaloru medai pozhuthoru nadippu avar peyar manitharalla...

 • DNS.Udpm - ,

  ஆஸ்கார்

 • Prabu.KTK - Coimbatore,இந்தியா

  ஓம் நமசிவாய மிக்க நன்றி மோடி மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பிரதமராக வர வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

 • INNER VOICE - MUMBAI,இந்தியா

  இந்த மாதிரி ஒரு பிரதான மந்திரி இந்தியாவுக்கு கிடைத்ததில் இந்தியாராகிய அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயம். அடுத்த பதினைந்து வருடங்களுக்கும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வருவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது...............ஜெய் ஹிந்த்

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  புகழ் .....ராஜா.... 23ஆம் தேதி வேறு எங்கேயும் போகாத

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 • Roy Roy -

  om namah shivaya

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  உலக மகா நடிப்புடா சாமி. ஆஸ்கார் விருதுகள் பெற்ற நடிகர்கள் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டும். நாடு தாங்காது.

 • கொடுக்ககு - Ang Mo Kio ,சிங்கப்பூர்

  என்ன வேஷம் போட்டாலும் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் ...நீங்கள் அதே குகையில் வசதிகளை அதிகப்படுத்தி கொள்ளுங்கள் 23 ஆம் தேதிக்குப்பிறகு பயன்படும்

 • Suri - Chennai,இந்தியா

  போகும் இடதிற்கெள்ளம்,கோவிலாக இருந்தால் கூட அதில் எப்படி புகைப்படம் எடுக்கலாம், எந்த எந்த வண்ணங்களில் உடை அணிந்து ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும் அதில் எப்படி பயன் அடையலாம்......இப்படியே பொழுதும் யோசிப்போர் போல

  • RajanRajan - kerala,இந்தியா

   ஆம் மிக சரியாக சொன்னீர்கள். நம்மூரு கட்டுமரம் டான்சி ராணி எல்லோரும் தேர்தல் முடிந்ததும் எந்தெந்த திட்டங்கள் கொண்டு வந்து எத்தனை எத்தனை கோடிகள் புரட்டி நல்ல சொறிஞ்சுக்கலாம் என ஆராய்ச்சி பண்ணுறது போல தானே. பேஸ் பேஸ்.

  • TechT - Bangalore,இந்தியா

   You got him .

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த நாட்டை பிடித்த தீமைகள் அழிந்து நல்லது நடக்கட்டும்.

  • Rajavel - Ariyalur,இந்தியா

   அதற்க்கு மோடி அகற்றப்படவேண்டும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நாட்டுக்கு எதுவும் செய்திடாமல் ஒரு பதிமூணு தொழிலதிபர்களுக்கு தேசத்தை அடகுவைத்துவிட்ட மோடிக்கு , தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மனசு தெரிந்திருக்கும் . ஒட்டு போடும் இயந்திரம் மீறி எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் , மதபோர்வையில் வழக்கு கேஸ் என்று அழியாமல் மறைய நாடகம் ஆரம்பித்துவிட்டார் போலிருக்கு . ஐந்துவருடத்தில் உலகில் தலை நிமிர்ந்து வளர்ந்து வந்த தேசத்தை முடக்கிய மோடிக்கு எந்த கடவுளும் துணைக்கு வரமாட்டார் . அப்படி மோடிக்கு கடவுள் துணை வந்தால் அது கடவுள் இல்லை , இந்தியர்களுக்கு எதிரான பேய் தான் . மனிதனில் கடவுளை காணாமல் கல்லிலும் மரத்திலும் குகையிலும் தேடும் மனிதன் மனிதன் இல்லை , மாயத்தில் விழுந்துவிட்ட மூடன் .

  • venkat - chennai,இந்தியா

   இதைவிட மோசமில்லா குருட்டுக் கருத்து இதுவாகத்தான் இருக்கும் // நாட்டுக்கு எதுவும் செய்திடாமல் // செயல் வீரர் பி ஜெ பி nda அரசு தலைமை பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி செய்தித் தாள்கள் படிக்காதவர் கவனத்திற்கு >> மோடி அரசு 5 வருடமாக தொடர்ந்து உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரதமாக இந்தியாவை மாற்றியது, எல்லோருக்கும், இலவச மானிய சலுகை வீடு, கழிப்பறை, மின்னிணைப்பு, 8 கோடி ஏழை இல்லத்தரசிகளுக்கு இலவச காஸ் சிலிண்டர், பல கோடி ஏழைகளுக்கு முத்ரா வாங்கி கடனுதவி 50 கோடி இந்திய மக்களுக்கு வருடம் 5 லட்சம் வரை modicare மருத்துவ காப்புறுதி, எல்லா பெரிய கிராமங்களுக்கும் இணைய இணைப்பு, எல்லா மாவட்டங்களையும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமை ஆக்குதல், எல்லா ரயில் பாதைகளையும் மின்மயமாக்குதல், எல்லா பெரு நகரங்களுக்கும் சலுகை கட்டண விமான வசதி, எல்லா சிறு பெரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் வசதி, உள்நாட்டு நதி நீர் போக்குவரத்து, நதி நீர் இணைப்பு, வேலைவாய்ப்பு தொழில் வளம் பெறுக இந்தியாவில் மின் தடையின்றி உபரி மின் உற்பத்தி, லஞ்ச தாமத எல்லை டோல் கேட் ஒழிப்பு, வரி குறைப்பு, விலைவாசி கட்டுப்பாடு, மின் ஊர்தி சூரிய ஒளி மின்சாரம் ஊக்குவிப்பு போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நடத்தும் ஊழலற்ற அப்பழுக்கற்ற செயல் வீரர் பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடி ஆட்சியில், உலக வல்லரசு அமெரிக்கா பிற்போக்கு தீவிரவாத பாகிஸ்தானை தூக்கி எறிந்து இந்தியாவுடன் நட்பு பாராட்டியது, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கொரியா, சிங்கப்பூர், வியட்நாமுடன் மோடியின் நட்பை பார்த்து சீனாவும் அடங்கியது. இலங்கையால் தமிழக மீனவர் சிறை பிடிப்பு செய்தி குறைந்தது. பாக்கிஸ்தான் எல்லையில் குண்டு போடுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கூட்டமும் அடங்கியது. அரபு நாடுகளும் இந்தியாவுடன் நட்பை பலப்படுத்தின. உள்நாட்டு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகமாகியது. மோடியின் வலிமைக்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. .

  • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

   அது வேறொன்றுமில்லை மோடிஜி பச்சை பாவாடைகளுக்கு வெளிநாட்டு பணம் வரும் வழியை பிளாக் வைத்து அடைத்துவிட்டதால் இவர்களுக்கு மிளகாய் வைத்து அடைத்ததைப்போல எரிகிறது ஊருக்கு நாலு பாதிரி ஏழு மசூதி , வசூல்செய்த காசில் சொந்தப்பெயரில் சொத்து ஷாப்பிங் காம்ப்ளஸ் அது இது என்று சம்பாத்தியம் எவனாவது கேள்விகேட்டால் சிறுபான்மைக்கு எதிரி என்று கூவுவது நரகம் வருகிறது என்று ஷோ காட்டுவது என்று பொழுதை ஒட்டிக்கொண்டிருந்தார்கள் இப்போது அத்தனைக்கும் ஆப்பு சொருகப்பட்டு விட்டது அது தாங்காமல் குய்யோ முறையோ என்று அழுகிறார்கள். இவர்கள் திருவிழாவில் தொலைந்து போனவனை போல விழிக்கிறார்கள் வேறொன்டுருமில்லை

 • Mudhal Thamizhan - Tamil Nadu,இந்தியா

  ஒரு பெரிய நடிகர். இதுதான் நீங்க செய்ய போறீங்க 23 மே மாதத்துக்கு அப்புறம்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   அவர் திரும்ப அமோகமாக ஜெயித்து பிரதமராக பதவி ஏற்றால் உங்கள் பப்பு நிரந்தரமாக இந்த குகையில் தான் தியானம் செய்ய வேண்டியிருக்கும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  பூச்சி... இதுல என்னடா உனக்கு வலிக்குது?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பண்ணின பாவங்களை தொலைக்கப் பார்க்கிறாரா? மக்களை ஏமாற்றிய மாதிரியே மகேசனையும் ஏமாற்ற இந்த தியான நாடகம்.

  • Darmavan - Chennai,இந்தியா

   உன் வக்கிர புத்தி சீக்கிரம் அழியும்

  • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

   காலம் பதில் சொல்லும்

  • Anand - chennai,இந்தியா

   Pugazh V - பாய் அவர் தியானம் பண்ணினா உங்களுக்கு ஏன் குத்துது குடையுது? வெறிபிடித்து அலைகிறீர்..

 • senthil - trichy,இந்தியா

  சர்வம் சிவார்ப்பணம்

 • senthil - trichy,இந்தியா

  ஜெய் மஹா தேவா

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  பாவம்...................வேற என்ன சொல்ல...............

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எது நடக்க இருக்கிறது அது நன்றாகவே நடக்கும் மோடிஜி அவர்கள் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள் புரிவார்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இறைவன் ஆசி பெட்ரா மோடிஜி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது நிச்சயம் இந்தியா வல்லரசு ஆவதுவும் நிச்சயம்.

 • Pandi - Katumandu,நேபாளம்

  இது CLIMAX நடிப்பு. நாளைக்கு நடக்கிற 59ல 35 கிடைத்தாகவேண்டும். இல்லையே இதே இடத்தில ஒரு office போடிறவேண்டியதுதான். OSCAR நாயகனே நீர் வாழ்க உன் புகழ் வாழ்க.

 • Jit Onet - New York,யூ.எஸ்.ஏ

  ஹரஹர சங்கர ஜய ஜய சங்கர திரு மோடி வெற்றி பெற்று இந்தியா மற்றும் உலக நலனுக்காக இன்னும் பல ஆண்டுகள் சேவை புரிய பகவத்கிருபை அருள் புரிய வேண்டுகிறோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

 • rajendiran - chennai,இந்தியா

  ஜெய் மஹா தேவா ,சர்வம் சிவார்ப்பணம்

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  என்னத்துக்கு பாக்கி வைக்கணும்னு போயிருக்கலாமோ

  • Ram Sekar - mumbai ,இந்தியா

   மாலிக்கு ராசா, உங்க ஆளுங்க மெக்கா புனித பயணம் போயிட்டு மோடி அரசு பிஜேபி அரசு வரக்கூடாது வேண்டுறதை விட இது நல்ல விஷயம் எங்களுக்கு. நீ அப்பால போ ராஜா.

  • Anand - chennai,இந்தியா

   மிக சரி, அந்நிய கைக்கூலிகளை என்னத்துக்கு பாக்கி வைக்கணும்னு முடிவெடுக்க போய் இருக்கிறார்...

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தினமும் ஒரு வேஷம் , ஒரு நாடகம் , ஒரு விளம்பரம்

  • Anand - chennai,இந்தியா

   பூச்சி மருந்துக்கு இப்பவே வயிறு கடாமுடான்னு கலக்க ஆரம்பிடுச்சு.

  • Darmavan - Chennai,இந்தியா

   மோடி இதை விளம்பரப்படுத்த சொல்லவில்லை.உளறலை நிறுத்து.

Advertisement