Advertisement

தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் 9 இடங்களில். 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக திருத்தணியில் 108.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூரில் 106.7, மதுரையில் 106.1, பாளையங்கோட்டையில் 104.1, கரூர் பரமத்தியில் 105.4, திருச்சியில் 105.2, சேலத்தில் 101.4, தொண்டியில் 101, சென்னையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement