Advertisement

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்

சென்னை: கமல் நாக்கை அறுக்க வேண்டும் எனக்கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகி பிரியதர்ஷினி என்பவர், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அவர் மக்கள் "நாக்கை அறுப்பார்கள்" என்றுதான் சொன்னார். "நாக்கை அறுக்கவேண்டும்" என்று சொல்லவில்லை. நான் வீடியோ பார்த்தேன். கமல ஹாஸர் ஒரு மூடர், மூர்க்கர், மூளை இல்லாதவர்.

  • Natrayan M - Dindigul,இந்தியா

    இந்துக்களைப்ப்ற்றி கேவலமாக பேசியதை கண்டித்ததிற்கு ஏன் புகார் கொடுக்கவேண்டும் இந்துக்களைப்பற்றி யார் என்ன பேசினாலும் சும்மா இருந்து "ஜனநாயகத்தை" காப்பாற்ற வேண்டுமா

Advertisement