Advertisement

திருவண்ணாமலை: மரகத லிங்கம் மீட்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் காணாமல் போன மரகதலிங்கம், ஜமீன் வீட்டருகே குப்பை கொட்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement