Advertisement

கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

திருச்சி: ஹிந்துகளுக்கு விரோதமாக செயல்படும் கமலை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயரும் அகில பாரத துறவியர் சங்க துணை தலைவரும் பேட்டி அளித்தார்.


திருச்சி ஸ்ரீரங்கத்தில் செண்டலங்கார ஜீயர் கூறியதாவது: கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.



ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம். கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது. அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (137)

  • தாமரை - பழநி,இந்தியா

    ஜீயரை ஆதரிப்போம்.

  • truth tofday - india,இந்தியா

    அதல்லாம் சரி ஆனால் ஊர் ஊராக இந்துக்கள் மதம் மாறுவது ஏன், பணத்திற்கு மட்டும் தானோ ஸ்ரீரங்கம் திருப்பதியில் பணம் இல்லையா எல்லா தலைவர்களும் இந்து மதத்தை இழிவாய்ப்பேசி ஆனால் மஜுரிட்டி வோட்டை பெற்று பதவிக்கு வரும் காரணம் என்ன

  • KNR - Torronto,கனடா

  • Naushad Babjohn -

    அவர் தவராக பேசியிருந்தால் அவரை திருத்த வேண்டும்

    • Chowkidar NandaIndia - Vadodara

      மறைந்த ஜெயாவை மேரியாக சித்தரித்து வரைந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் செய்தது ஏன்? சின்ஸ் என்று பாதிரியார்கள் குறித்து ஒரு திரைப்படம் வந்தபோது அதை தடைசெய்ய வேண்டுமென்று போராடியது ஏன்? டாவின்சி கோட் என்ற புத்தகத்திற்கும், திரைப்படத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

  • Mani -

    .... Kaapaathu permaale....

Advertisement